Search This Blog
2.12.08
பெரியார் என்னும் சகாப்தத்தின் தொடர்ச்சி
இன்று தமிழர் தலைவர் மீ.கி. வீரமணி அவர்களின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இக்கவிதையை பதிப்பிக்கிறோம்.
சகாப்தத்தின் தொடர்ச்சி...
நெஞ்சில் உரம் ஏந்தி
நினைவுகளில் என்றும் மங்கா
தந்தைபெரியார்
கொள்கை ஏந்தி
தமிழகத்து
மேடைகளில்
என்றும் தரம் தாழா
சொல் ஏந்தி
அறுபத்தைந்து
ஆண்டுகளுக்கும்
மேலாய் உழைத்துவரும்
என் தலைவர்
ஆசிரியர் வீரமணி
பற்றி என்ன
தெரியும் உனக்கு
என்றேன்
என்னோடு வேலை பார்ப்பவரிடம்
பத்து வயதில்
மேடையேறி
பகுத்தறிவுக்
கருத்துக்களை
முழங்க ஆரம்பித்தவர்
இன்னும்
ஓரிரு நாளில்
வயது 76 அவருக்கு
கேட்டுப் பார்
அவரது முழக்கத்தை
கடவுள்கள் பற்றிய
கிண்டலை கேலியை
கேட்பவனின்
மூடநம்பிக்கை
அவனை விட்டு ஓடுகிறதா இல்லையா
விசாரித்துப்பார்
பகவத் கீதை
பெயரைக் கேட்டவுடன்
கன்னத்தில் போட்டுக் கொள்ளும்
நாடு இது
கொலைகார நூல்
அது என்பதை
சாதியின் பிறப்பிடமே
அதுதான் என்பதை
அக்குவேறாய்
ஆணிவேராய்
பிரித்து ஆய்ந்திருக்கும்
ஆசிரியர் வீரமணியின்
கீதையின் மறுபக்கம்
படித்துப்பார் எதிரிகள்கூட
கீதையின் மறுபக்கம்
படித்துவிட்டு
ஆதாரங்களின் அணிவகுப்பால்
அமைதிகாக்கும்
மவுனம் பார்
அய்யா பெரியார்
இராமாயணப்
பாத்திரங்களை ஆராய்ந்தார்
அதன்
பார்ப்பனத்தனத்தை
பரதேசித்தனத்தை
மக்கள் மத்தியில்
போட்டுடைத்தார்
இன்னொரு இதிகாசமாம்
மகாபாரதத்தை
தோலுரிக்க
விரும்பினார்
பெரியார்
அவர் தொண்டர்
ஆசிரியர் வீரமணி
தோலுரித்த
மகாபாரதத்தை
ஆராய்ச்சி நூல் வடிவில்
கொண்டு வந்தார்
பேரறிவாளர்
அம்பேத்கரை
தவறாக
பூஜிக்கப்படும் கடவுளென
சிறுநரிக் கூட்ட
குள்ள நரி
அருண்சொரி
எழுதிய போது
முதன்முதலாய்
மறுத்துரைத்தார்
மறுப்புரையை
நூலாக்கி
ஊர்தோறும்
பேரறிவாளர்
அம்பேத்கர்
பெருமைதனை
கொண்டுசென்றார்
பாடைகட்டி
தூக்கினார்கள்
பார்ப்பனர்கள்
பழனியில்
சினங்கொள்ளவில்லை
சிரித்தார் வீரமணி
சூத்திரன் பிணத்தை
பார்ப்பான்
தூக்கலாகாது
எனச் சொல்லும்
பார்ப்பானின் சாத்திரத்தை
பார்ப்பானே மீற
ஒரு சந்தர்ப்பம்
விட்டு விடுங்கள்
என்றார்
பெரியார் மறைந்தார்
அவரோடு அவரது
கொள்கையும் மறையும் என
நினைத்தோம்
வீரமிகு வீரமணியால்
அகிலமெல்லாம்
பரவுகிறதே பெரியார் கொள்கை
என அடிவயிற்றில்
அடித்துக்கொள்கிறார்
என்றேன்
50 ஆண்டுகளுக்குமுன்
வளமையை
விரும்பா
இளமையைக் கண்டேன்
இளவல் வீரமணியிடம்
என்றார் புரட்சிக்கவிஞர்
இன்றும்
வளமையை
விரும்பாது தொண்டரோடு
தொண்டராய்
சக தோழராய்
பழகும் தலைவரைக்
காண்கிறோம்
அய்யா விட்டுச்சென்ற
சொத்துகள்
மட்டுமல்ல
அய்யாவின்
கொள்கைகளும்
இயக்கமும் இமாலய வளர்ச்சி
காரணம்
தமிழர் தலைவர் வீரமணியின் உழைப்பு
என்றாரே கலைஞர்
சமூக நீதியின்
பிறப்பிடம் மட்டுமல்ல
இருப்பிடமும்
பெரியார் திடல்தான்
என்றாரே சமூக நீதிக்காவலர்
வி.பி.சிங்.
எனக்குச் சொந்த
புத்தியில்லை
பெரியார் தந்த
புத்திதான் என்று
எங்களை வழிநடத்தும்
தமிழர் தலைவர்
ஆசிரியர் வீரமணி
சாதாரணமாய்
பழகுவதாலேயே
அவர் சாதாரணமானவர் அல்ல
பெரியார் என்னும்
சகாப்தத்தின் தொடர்ச்சி அவர்
அவர்
பேச்சாளர்கள்
கேட்க விரும்பும்
பேச்சாளர்
எழுத்தாளர்கள்
படிக்க விரும்பும்
எழுத்தாளர்
ஆசிரியர்கள்
மட்டுமல்ல
அமைச்சர்களும்கூட
கற்க விரும்பும்
ஆசிரியர் அவர்
வயது 76 என்று
எவர் சொன்னார் ?
உழைப்பால்
உற்சாகத்தால்
தந்தை பெரியார்
கொள்கை வழி நடப்பால்
16 தான் வயது
எனக்கு
என்கின்றார்
என்தலைவர்
ஆசிரியர் வீரமணி
என்றாலும்
செப்டம்பர் 17 போலவே
டிசம்பர் 2ம்
விழா நாளாய்
விழுந்திருக்கிறது
மனதிற்குள்
நடையில் மட்டுமல்ல
சொந்தவாழ்விலும்
ஒழுக்கத்திலும்கூட
அவரைப் பின்தொடர்வது
கடினம்தான்
என்றாலும்
செயலிலும்
சிந்தனையிலும்
வேக நடை போடும்
ஆசிரியர் வீரமணி
வழி தொடர்வோம்
பெரியார் கொள்கை
வழி வாழ்வோம் என்றேன்
சரி என்றான்
சக தோழனும்.
------------------ப.க.தலைவர் - வா. நேரு அவர்கள் எழுதிய கவிதை - "விடுதலை" ஞாயிறுமலர் 29-11-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
என்னது,மானமிகு முண்டம் தாடிக்காரன் என்னும் சகாப்தத்தின் தொடர்ச்சியா.இதை விட கேவலமாக தாடிக்காரனின் சகாப்தத்தை விமர்சிக்க முடியுமா?தாடிக்காரனின் முக்கிய கொள்கை தாடி வளர்ப்பது தான்.இந்த மூஞ்சியில என்றைக்காவது தாடி இருந்ததுண்டா?பகுத்தறிவில்லாம இப்படி மானமிகு முண்டத்துக்கு ஜல்லி அடிக்கறீங்களே,நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?தமிழன் விழித்தெழும் நாள் நெருங்கி விட்டது,கருப்பு சட்டை வெறி நாய்களின் கொட்டம் அடங்கப் போகிறது.
பாலா
பார்ப்பன பொறுக்கி பாலாவின் கீழ்தரமான பின்னூட்டத்தை பாருங்கள்.
பார்ப்பனனின் யோக்கியதை எப்படியிருக்கிறது என்பதை உணருங்கள்.
ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
மானமிகு முண்டம் தாடி கூட வளர்த்துக் கொல்ளவில்லை.அதனால் இந்த மூஞ்சியிடம் தாடிக்காரனின் தாக்கம் துளி கூட இருக்க வாய்ப்பில்லை என்று பகுத்தறிவோடு சொன்னால் அது மானமிகுவின் பாசறை வெறி நாய்களுக்கு ஏன் ஆத்திரமூட்டுகிறது?இதில் கீழ்த்தரம் என்ன இருக்கிறது என்று பாசறை நாய் ஓவியா பதில் குரைக்குமா?
பாலா
பார்ப்பன வெறியன் பாலாவின் பகுத்தறிவை கண்டு புல்லரிக்கிறது.
தாடி வளர்ப்பதுதான் பெரியார் கொள்கையாம். அது போல் வீரமனி அவர்கள் தாடி வளர்க்க வில்லையாம். அதனால் பெரியார் கொள்கை வீரமணியிடம் இல்லையாம்.
இதுதான் பார்ப்பன வெறியன் பாலாவின் மூளை கண்டு பிடித்த பகுத்தறிவாம்.
பார்ப்பன பாலாவின் கண்டுபிடிப்பைக் கண்டு நீங்கள் எள்ளி நகையாடிச் சிரிப்பது புரிகிரது.
பார்பானுக்கு முன் புத்தியும் இல்லை பின் புத்தியும் இல்லை என்பது உறுதியாகிறது என்று நீங்கள் நினைப்பது சரிதான்.
பார்ப்பன பாலா எழுதும் பின்னூட்டங்கள் கீழ்தரமானது இல்லையாம்.
சாணியையே பிள்ளையார் என்று சொல்லி ஏமாற்றி வந்த கூட்டம் இதையும் இதையும் நம்ப வைக்கப் பார்க்கிரது. ஆனால் யாரு நம்பத் தயாராயில்லை என்பதை பார்ப்பன பாலாவின் கூட்டம் உணர்ந்து கொள்ளட்டும்.
பார்ப்பான் எப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்தான் என்பதைச் சொல்லிமாளாது? அவ்வளவு பித்தலாட்டங்களைச் செய்து சொகுசு வாழ்வு வாழ்ந்து வருகிறான். நாம் இதை சொன்னால் பார்ப்பன அயோக்கியர்களோடு சேர்ந்து ஒருசில் சூத்திரமுண்டங்களும் வக்காலாத்துக்கு வந்து நம்மைக் கண்டிப்பார்கள்.
ஆனால் பார்ப்பானே சொன்னால் நம்பித்தானே ஆவார்கள். சதுவு எப்படிப்பட்ட பார்ப்பானர் சங்கராச்சாரிக்கு ஓடிபோய் ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கும் இப்போதைய சங்கராச்சாரி அல்ல. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..
இதோ அவரிடம் கேளுங்கள்:
"எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.
ஏன் அக்னிப் புகை...?
பிராமணர்கள் சொன்னார்கள், "ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகி றோம.; பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள் என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.
(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி எனப் பொருள். பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷ{க்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூறலாம்).
அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.
புத்தர் இதைப் பார்த்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.
அப்போதுதான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாகக் கண்டார். புத்தர் அதென்ன அசுவமேதயாகம்?
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு.. அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம்.
ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும.; அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி.. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும.; இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.
இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.
"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே..."
என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி 'வழிபட" வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்த கடமை முடிந்ததும்.. மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேதயாகம்.
மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள்.
யாகம் முடிந்ததும்.. "ஏ.. ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக ப+ர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய.; அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணை யாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்" என்றார்களாம்.
இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். "மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?"
என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள் "குதிரைக்கு மோட்சம் கிடைக்கும் லோகத்துக்கு Nடீமம் கிடைக்கும்" என்று புத்தர் திரும்ப கேட்டார்.
"ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகறீர்களே! எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?"
ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப.. திடுக் கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்."
------------- அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் - நூல்:-"இந்து மதம் எங்கே போகிறது?"
மக்களை ஏமாற்றுவதையே கடமையாகக் கொண்டவர்கள் இந்த அயோக்கியப் பார்ப்பனர்கள்.
இவர்களிடம் எபோது எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
Post a Comment