
விருது வழங்கியபோது
அய்.நா. கல்வி, பண்பாட்டு அமைப்பு மன்றத்தின் (யுனெஸ்கோ) சார்பில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில் முதல்வர் கலைஞர் விருதை வழங்கினார்.
அவ்விருதுப் பட்டையத்தில் `புது உலக தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’, `சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’, `அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று தந்தை பெரியார் அவர்களை பாராட்டியிருந்தார்கள்.
(27.6.1970)
0 comments:
Post a Comment