
"பகுத்தறிவின் பயனால்தான் மற்ற சீவப் பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக் கிறான். உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால், கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது."
---------------- தந்தைபெரியார் - "உண்மை", 14.5.1972
0 comments:
Post a Comment