tag:blogger.com,1999:blog-1474608369333206681.post867687689574538657..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கிறிஸ்துவ மதத்தில் ஜாதியுண்டா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25958429699138849632014-04-15T18:23:46.489+05:302014-04-15T18:23:46.489+05:30
உண்மையிலேயே அந்த மத வேதத்தின் படி அந்த மத கர்த்தா...
உண்மையிலேயே அந்த மத வேதத்தின் படி அந்த மத கர்த்தாவான யேசு நாதரின் கொள்கைப் படி அந்த மதத்தில், சாதி வித்தியாசம் பாராட்டவோ, சாதி வித்தியாசம் காரண மாகத் தாழ்த்தப் பட்ட மக்களைக் கொடுமைப் படுத்தி வைத்திருக்கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.
Anonymoushttps://www.blogger.com/profile/10678422888031407021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9421566764767454102011-03-07T06:35:56.644+05:302011-03-07T06:35:56.644+05:30//கிறித்துவ மதத்தில் சாதி இல்லை என்று எப்படி சொல்க...//கிறித்துவ மதத்தில் சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.//

சரியாப் படிக்கலை.... அங்கே பெரியார் சொல்லியிருப்பதை அப்படியே மீண்டும்...

""எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள சாதியார்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந்துள்ளவர்களும், நாயுடு முதலியார், பிள்ளை, அய்யர் முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.""

//கிறித்துவர்களிடமும் ஆர்சி, பெந்தகொஸ்தே, ஓபஸ்டே போன்ற பிரிவுகள் இருக்கிறதே? //

இது பிரிவுகள் என்று நீங்களே வைத்து விட்டீர்களே...எப்படி இசுலாம், இந்து மதத்தில் பிரிவுகள் இருக்கிறதோ (சாதியைத் தவிர) அதே போன்று தான்...இதுவும்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73785149018301792792010-07-22T12:25:06.257+05:302010-07-22T12:25:06.257+05:30கிறித்துவ மதத்தில் சாதி இல்லை என்று எப்படி சொல்கிற...கிறித்துவ மதத்தில் சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்து மதத்தில் இருப்பது மாதிரியான சாதிகள் இல்லை என்று சொல்லலாம் இல்லையா? கிறித்துவர்களிடமும் ஆர்சி, பெந்தகொஸ்தே, ஓபஸ்டே போன்ற பிரிவுகள் இருக்கிறதே?

// அம்மத குருமார்கள் இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து

பெரும்பாலான கிறித்துவர்கள் அதாவது பிறந்ததில் இருந்தே கிறித்துவர்களாக இருப்பவர்கள் மதம் மாறுபவர்களை கிறித்துவர்களாகவே ஏற்று கொள்வதில்லை. இது தானே உண்மை.Balahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.com