tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8355071789585109913..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: காவி தீவிரவாதத்திற்கான ஆதாரம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3665899942980660172010-09-10T00:06:33.568+05:302010-09-10T00:06:33.568+05:30நிதானமாக முன்வைக்கும் கேள்விக்கு தெளிவான பதிலளிக்க...நிதானமாக முன்வைக்கும் கேள்விக்கு தெளிவான பதிலளிக்கவும்.<br />1. என்றோ இடிக்கப் பட்ட பாபர் மசுதியை இன்று பேசும் போது அப்படியே இன்னும் கொஞ்ச ஆண்டுகள் முந்தி பாபர் மசுதி கட்ட இடிக்கப்பட்ட இராமர் கோவிலைப் பற்றியும் நீங்கள் ஏன் பேசவில்லை?<br />2. தீவிரவாதத்திற்கு மதம் தொடர்பில்லை என்று இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்லாதபோது எப்படி இவர்களை மட்டும் இந்து தீவிரவாதி என சொல்லமுடியும்?<br />3. உங்கள் கணக்குப் படி தமிழ் நாட்டில்தான் ஆரியர்கள் திராவிடரை அடிமைப் படுத்துகிறார்கள். வடநாட்டில் யாரை அடிமைப்படுத்துவார்கள்? எதற்காக தீவிரவாதம் புரிகிறார்கள்? உங்கள் கணிப்பை தெரிவியுங்கள்.smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.com