tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7993831850881901491..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்துக்களின் கொடிய வழக்கம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59488815140333573242009-07-20T21:30:46.147+05:302009-07-20T21:30:46.147+05:30//அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரிய...//அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.

அப்ப இஸ்லாம் ஒழிய வேண்டும் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

//இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?

இதனை அவரிடம் சற்று கேட்டுச் சொல்கிறீர்களா?

என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குழந்தைகள் திருமணம் காரணமாக முஸ்லீம்கள் தங்கள் திருமணத்தை அரசாங்க பதிவேடுகளில் பதிய முடியாது என்று தமிழ்நாட்டில் போர்கொடி தூக்கியிருக்கிறார்கள்

இதில் திராவிட கழகத்தின் நிலைப்பாடு என்ன?aikhttps://www.blogger.com/profile/07269753470645528240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60770130387752995112009-07-20T13:52:53.517+05:302009-07-20T13:52:53.517+05:30அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார...அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.

மூடநம்பிக்கைகள் இந்து மதத்தில் மட்டுமல்ல எந்த மதத்தில் இருந்தாலும் ஒழிக்கப் படவேண்டியவைகளே.

//நீங்கள் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் சீடரா?//

இல்லைங்க

//அவர் என்ன சொன்னாலும் நம்புவீர்களா?/

யார் என்ன சொன்னாலும் ஆராய்ந்து பார்த்து உண்மையக இருக்கும் பட்சத்தில் யார் சொன்னாலும் நம்புவேன்.

நன்றிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70329345657818574992009-07-14T19:44:44.954+05:302009-07-14T19:44:44.954+05:30தமிழ் ஓவியா,
நீங்கள் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் ச...தமிழ் ஓவியா,

நீங்கள் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் சீடரா? அவர் என்ன சொன்னாலும் நம்புவீர்களா?

ஆனால் இங்கே அவர் சொன்னது தப்பா என்ன? சரிதான். அது இந்துக்களிடம் பழக்கமாக இருந்தது. இந்துமதத்தில் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை என்றுதானே நானும் சொன்னேன்?

அது கிடக்கட்டும்.

இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?aikhttps://www.blogger.com/profile/07269753470645528240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16966189746504701142009-07-14T17:51:23.407+05:302009-07-14T17:51:23.407+05:30இந்துக்களில் இந்த வழக்கம் உண்டு என்கிறார் ராமானுஜ ...இந்துக்களில் இந்த வழக்கம் உண்டு என்கிறார் ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம்எங்கே போகிறது? என்ற நூலில்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66782525889873279142009-07-14T14:51:13.371+05:302009-07-14T14:51:13.371+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89803551383017766112009-07-14T00:50:58.270+05:302009-07-14T00:50:58.270+05:30ஒரு வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாமா
இது லிங...
ஒரு வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாமா

இது லிங்க்aikhttps://www.blogger.com/profile/07269753470645528240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36902449508241494552009-07-14T00:45:17.257+05:302009-07-14T00:45:17.257+05:30ஒருவயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாம் என்று சொல்...ஒருவயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாம் என்று சொல்வது இந்துக்களின் பழக்கம்ல்ல.
இன்று இந்துக்களில் இந்த பழக்கமே இல்லை.

அப்படியிருக்கும்போது இந்த பழக்கத்தை இந்துப்பழக்கம் என்று கூறுவது முறையாகுமா?

ஆனால் முஸ்லீம்களிடையே இந்த பழக்கம் இருக்கிறது.

ஒரு வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்யலாமா

இந்த வீடியோவில் பேசுபவர் சவுதி அரேபிய இமாம். இது கொடுமையான வழக்கம் என்று பேசலாமே?

இந்துக்கள் இது தீயவழக்கம் என்று சொல்லி பிரச்சாரம் செய்ததும் அது சம்பந்தமான சட்டதிருத்தங்களை செய்து வழக்கத்தை மாற்றிவிட்டார்கள். ஏனெனில் இது இந்து சமுதாயத்தில் இருந்த தீய வழக்கம். இந்து மதத்தில் இருந்த தீய கொள்கை அல்ல.

ஆனால் முஸ்லீம்கள் செய்வார்களா? நபியே ஆறுவயது குழந்தையை கல்யாணம் செய்து முன்மாதிரியாக இருந்திருக்கிறார். இது எங்கள் மத நம்பிக்கை என்று சொல்கிறார்கள். இது இஸ்லாம் மதத்தில் உள்ள தீய கொள்கை. முஸ்லீம் சமுதாயங்களில் இருக்கும் தீய வழக்கம் அல்ல. புரிகிறதா?

இன்று எந்த தீய வழக்கம் இருக்கிறதோ, அது எங்கு இருக்கிறதோ, அதனை எதிர்த்து போராடுங்கள். உங்கள் வீரத்தை செத்த பாம்பை அடிப்பதில், இல்லாத வழக்கத்தை அடிப்பதில் காட்டாதீர்கள்aikhttps://www.blogger.com/profile/07269753470645528240noreply@blogger.com