tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6864078254969805635..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இதற்குப் பெயர்தான் புரோகிதச் சுரண்டல்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22466194132739571032009-08-31T23:54:51.710+05:302009-08-31T23:54:51.710+05:30//அவரவர்களின் தராதரத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள ...//அவரவர்களின் தராதரத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள அது உதவும் என்பதால் எந்தப்பின்னூட்டத்தையும் நான் அகற்றியதே இல்லை.//

ஆம். அது நாகரிகமும் இல்லை.Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51280835547518413632009-05-30T18:45:09.567+05:302009-05-30T18:45:09.567+05:30அய்யா,
கிண்டலாக கேட்கலாம் இது 1909 வருடத்திய கட்ட...அய்யா,

கிண்டலாக கேட்கலாம் இது 1909 வருடத்திய கட்டுரை ஆயிற்றே என்று. ஆனால் 2009 ஆண்டிலும் இந்த கட்டுரை எழுதுவதற்கான தேவை இருக்கிறது என்பது பெரியாருக்கு நாம் அனைவரும் செய்யும் சரியான அஞ்சலி இல்லை.

ஒரு வரலாற்று தலைவர் , இறந்து 40 வருடங்கள் கூட ஆகாத நிலையில் , இந்த மண்ணில் மூட நம்பிக்கையை இந்த அளவு விட்டு வைப்பது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.

ஏனெனில் இப்போது தமிழகம் இருக்கும் நிலையில் பெரியாரின் அறிவுரை இல்லாத மற்ற மாநிலங்களும் இருக்கின்றன(அதாவது மூடநம்பிக்கையில் )..வேண்டுமானால் சற்று கூட குறைய இருக்கலாம், எனவே பெரியாரின் தீப்பொறிக்கு என்னதான் நாம் ஆற்றும் எதிர்வினை என்று தெரியவில்லை.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73144757146941918212009-05-26T16:59:52.594+05:302009-05-26T16:59:52.594+05:30தங்களின் வருகைக்கு நன்றி ஓவியன்.
//என் முந்தைய மு...தங்களின் வருகைக்கு நன்றி ஓவியன்.

//என் முந்தைய முனுட்டத்தை நானல்லவா அகற்றினேன், எழுத்துப் பிழைதிருத்த வேண்டி. நிர்வாகி அகற்றினார் என்று வருகிறதே?//

அவரவர்களின் தராதரத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள அது உதவும் என்பதால் எந்தப்பின்னூட்டத்தையும் நான் அகற்றியதே இல்லை.

நன்றி ஓவியன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87945626408721319572009-05-26T01:36:56.261+05:302009-05-26T01:36:56.261+05:30என் முந்தைய முனுட்டத்தை நானல்லவா அகற்றினேன், எழுத்...என் முந்தைய முனுட்டத்தை நானல்லவா அகற்றினேன், எழுத்துப் பிழைதிருத்த வேண்டி. நிர்வாகி அகற்றினார் என்று வருகிறதே?Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15346023413460728872009-05-26T01:35:03.326+05:302009-05-26T01:35:03.326+05:30அடேங்கப்பா, நீங்க இதெல்லாம் ரொம்ப புதுசாப் பாக்கரீ...அடேங்கப்பா, நீங்க இதெல்லாம் ரொம்ப புதுசாப் பாக்கரீங்களாக்கும்?Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52631861514383067862009-05-26T01:33:51.770+05:302009-05-26T01:33:51.770+05:30This comment has been removed by the author.Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.com