tag:blogger.com,1999:blog-1474608369333206681.post634161845987276687..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27297644652607856592016-04-13T13:28:55.542+05:302016-04-13T13:28:55.542+05:30Krishna is the Supreme Personality of Godhead
== ...Krishna is the Supreme Personality of Godhead
== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==
கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 33 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.

ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.

== கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி ==

அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1
சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே
'''நித்யமான ஆனந்தம்,இருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.'''

கோபால தாபனீ உபநிஷத் 1.3
க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம்
'''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்'''

கோபால தாபனீ உபநிஷத் 1..21
ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய:
'''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்'''Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69351925133805759082011-08-02T09:54:28.840+05:302011-08-02T09:54:28.840+05:30சிவபொருமான் உலகின் முழுமுதற் கடவுளாய் இருந்தால் பை...சிவபொருமான் உலகின் முழுமுதற் கடவுளாய் இருந்தால் பைபிளில் சிவபெருமானைப்பற்றி ஒரு வாசகமும் வரவில்லையே.

சிவபொருமான் உலகின் முழுமுதற் கடவுளாக இருந்தால் குரானில் சிவபெருமானை பற்றி வரவில்லையே!

சரி அல்லா! தான் முழுமுதற் கடவுளாக இருந்தால் அல்லாவை பற்றி பார்ப்பனன்கள் எழுதிய புராணபுருடாக்களில் ஒரு இடத்திலும் வரவில்லையே!

இயேசு நாதர் முழுமுதற்கடவுள் என்றால் புராண புருடாக்களில் அவர் பெயர் வரவில்லையே!

ஏன்? யூதக்கடவுள்களைப் பற்றியும் இந்தப் புராண புருடாக்களில் வரவில்லையே!

அனைத்தும் அறிந்தவர் கடவுள் என்றால், எபிரேய மொழியில் இந்துமதப் புராணப் புருடாக்கள் எழுதப்படவில்லை.

ஏன்? அரேபிய மொழிகளில் எழுதப்படவில்லை. ஏன்? உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக எழுதப்படவில்லை. இத்துப்போன இந்து மதத்தில் எடுக்கப்பட்ட அவதாரங்கள் மற்ற இடங்களில் உள்ள மக்களுக்கும், மதங்களுக்கும் தெரியவில்லை.

ஏன்? இந்த கடவுள் மட்டும் பூணூல் அணியவேண்டும்.

ஏன்? அந்தக்கடவுள் மட்டும் பூணூல் போடுவதில்லை.

அப்புறம் எப்படி? உலகின் முழுமுதற் கடவுளாக சிவன் வரமுடியும்? இயேசு வரமுடியும்? அல்லா வரமுடியும்?

கறி துன்னுவதற்கு ஒரு கடவுள்!, கறி துன்னாமல் இருப்பதற்கு ஒரு கடவுள்!, உயிர்ப்பலி கொடுப்பதற்கு ஒரு கடவுள்!, பாவம் செய்வதற்கு ஒரு கடவுள்!, பாவத்தை மன்னிப்பதற்கு ஒரு கடவுள்!, மனிதனை இழிவு படுத்துவதற்கு ஒரு கடவுள்!, மனிதனை அடிமைப்படுத்துவதற்கு ஒரு கடவுள்!, ஈவு இரக்கமின்றி மனிதனை கொல்லுவதற்கு ஒரு கடவுள்!, பெண்ணை சித்ரவதை செய்வதற்கு ஒரு கடவுள்!, சோம்பேறியாகத் திரிவதற்கு ஒரு கடவுள்! என்று ஏன்? இத்தனை கடவுள்கள்! வரவேண்டும்.

இதில் எந்த கடவுள் உசந்தவன்? நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.com