tag:blogger.com,1999:blog-1474608369333206681.post546341522400139513..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அமெரிக்காவில் கிறித்துவர்களுக்கும் கடவுள், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் சமமதிப்பு -ஒபாமா அறிவிப்புதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43721095370242770512011-05-12T17:02:09.906+05:302011-05-12T17:02:09.906+05:30ஒபாமாவின் வாழ்க்கையிலேயே மூன்று மதங்களில் தொடர்பு ...ஒபாமாவின் வாழ்க்கையிலேயே மூன்று மதங்களில் தொடர்பு உள்ளது அதே போல் கடவுள் மறுப்பிலும் தொடர்பு உள்ளது.

அவர் தந்தை "பாரக் ஹூசைன் ஒபாமா" இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் "பகுத்தறிவுவாதி (நாத்திகர்).

ஒபாமாவின் தாய் "ஆன் டன் ஆம்" கிறிஸ்தவர். (ஆந்தரோ பாலிஜிஸ்ட்- முனைவர்-மனித இன நூலர்-ஆராய்ச்சியாளர்) அவரும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்.

அவருடைய தாயின் இரண்டாவது கணவரும், ஒபாமாவின் வளர்ப்புத் தந்தையுமான "லோலோ சொய்டோரோ" இந்தோனேஷியா நாட்டு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இந்தோனேஷியாவில் பணிபுரிந்தவர்.

"சொய்டோரோவிற்கும்" ஒபாமாவின் தாய் "ஆன் டன் ஆம்க்கும்" பிறந்த மகளான "மாயா சொய்டோரோ" புத்த மதத்தைச் சார்ந்தவர். (ஒபாமாவின்....தங்கை. இவரும் தன் தாயின் நம்பிக்கைபற்றி கூறியிருக்கிறார்)

ஆகவே ஒபாமா மூன்று மதங்களில் தொடர்புடையவர். பகுத்தறிவு பின்புலமும் உடையவர்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71412744869137184572009-01-23T18:34:00.000+05:302009-01-23T18:34:00.000+05:30இரண்டாம் முறையாக பதவியேற்பு பிரமாணம் எடுத்துக் கொண...இரண்டாம் முறையாக பதவியேற்பு பிரமாணம் எடுத்துக் கொண்டாராமே ஒபாமா?
முதல்முறையே சரியாக எடுத்துக் கொள்ள உலகில் உள்ள அத்தனை மதக்கடவுள்களும் ஏன் உதவவில்லை?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89468952831380134652009-01-23T06:36:00.000+05:302009-01-23T06:36:00.000+05:30//தன் பேச்சின் இறுதியில் ஒபாமா சொல்கிறார், கடவுள் ...//தன் பேச்சின் இறுதியில் ஒபாமா சொல்கிறார், கடவுள் அருளட்டும் எல்லாரையும், கடவுள் அருளட்டும் அமெரிக்காவை. (god bless you,god bless all, god bless america) இது குறித்து தங்கள் பதில் என்ன?//

கடவுள் நம்பிக்கையற்றவர்களையும், மற்ற மதத்தினரையும் சமமாக மதிக்கும் ஒபாமா அங்கே?

கடவுள் நம்பிக்கையற்றவர்களையும், மற்ற மதத்தினரையும் சூலாயுதத்தால் குத்துவோம் என்று சொல்லும் இந்துத்துவ வெறியர்கள் இங்கே?

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பதுதான் பெரியரின் கொள்கை. இதில் அனைத்து மதக் கடவுளையும் சேர்த்துத்தான் இல்லை என்கிறார் பெரியார்.

குப்பன் தெளிவாக சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32289712840174159472009-01-22T20:29:00.000+05:302009-01-22T20:29:00.000+05:30ஒபாமா பதவி ஏற்பு விழாவிற்கு முன்னாள் சர்ச் சென்று ...ஒபாமா பதவி ஏற்பு விழாவிற்கு முன்னாள் சர்ச் சென்று (அதுவும் குறிப்பிட ஒரு சர்ச்சில் தான் அனைத்து அதிபர்களும் வேண்டுதல் செய்வார்களாம்- மூட நம்பிக்கை) அங்கு மூட நம்பிக்கையாம், இயேசு கிருஸ்துவை வேண்டுதல் செய்து பதவி ஏற்று உள்ளார்.

இது பற்றி கடவுளை மற என சொல்லும், விடுதலையோ, திராவிடர் கழஅகமோ ஏன் குறை கூறவில்லை.

ஒரு வேளை பெரியாருக்கு இந்து கடவுள் மட்டும் தான் எதிரியோ.

தன் பேச்சின் இறுதியில் ஒபாமா சொல்கிறார், கடவுள் அருளட்டும் எல்லாரையும், கடவுள் அருளட்டும் அமெரிக்காவை. (god bless you,god bless all, god bless america) இது குறித்து தங்கள் பதில் என்ன?

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72491019420646610692009-01-22T19:04:00.000+05:302009-01-22T19:04:00.000+05:30ஒபாமா ஓரவஞ்சகம் இல்லாமல் நடந்து கொள்கிறார். இங்கிர...ஒபாமா ஓரவஞ்சகம் இல்லாமல் நடந்து கொள்கிறார். இங்கிருக்கும் மதவெறியர்கள் சூலாயுதத்தால் தாக்குவோம் என்கிறார்கள்.
என்னயிருந்தாலும் பார்ப்பன வெறிக்கு ஈடாக எந்த வெறியும் இல்லை. வெளிநாட்டு அறிஞர்களிலிருந்து உள்நாட்டு அறிஞர்கள் வரை பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளமாட்டான், இரண்டகம் செய்வது அவன் கூடப் பிறந்தது என்று எழுதி வைத்தது சரிதான் என்பதை பார்ப்பனர்களின் செயல்கள் நிரூபிக்கிறதுUnknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.com