tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3990838330090977952..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியாரின் சிலை இந்து நாளிதழின் வெகு அருகில் !தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44918782766203854422009-11-18T17:30:31.842+05:302009-11-18T17:30:31.842+05:30அய்யா திராவிட கழகங்களே
தமிழ் மக்களுக்கு ஒரு சந்...அய்யா திராவிட கழகங்களே

தமிழ் மக்களுக்கு ஒரு சந்தேகம்.

தங்கள் திராவிட கழகம் என்பது

இந்து மதத்தை எதிர்கின்றதா ? அல்லது கடவுள் என்று ஒன்றை வணங்கும் எல்லா மதங்களையும் எதிர்கின்றதா ?

இந்து மதத்தை மட்டும் என்றால்

வருகின்ற தேர்தலில் தங்களால் இந்துக்கள் யாவரும் எங்களுக்கு ஒட்டு போட வேண்டாம் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

ஏனெனில் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் உங்களுக்கு ஆகாதே. அவர்கள் ஓட்டும் மட்டும் ஆகுமோ ?

கடவுள் என்று ஒன்றை வணங்கும் எல்லா மதங்களையும் என்றால்

தயவு செய்து உங்களால்

ஏதேனும் ஒரு பள்ளிவாசலின் முன்போ அல்லது ஒரு சர்ச்சின் முன்போ உங்கள் பெரியார் சிலை வைக்க முடியுமா ?Anonymoushttps://www.blogger.com/profile/14860202873361669763noreply@blogger.com