tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3871254335817838511..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஓங்கட்டும் இனமானம்! ஒழியட்டும் ஆரியம்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34291262734555584922011-03-02T10:51:46.247+05:302011-03-02T10:51:46.247+05:30...தொடர்ச்சி.2
தேர்தல்...கட்சி...கொடிகள் இதை நம்ப......தொடர்ச்சி.2

தேர்தல்...கட்சி...கொடிகள் இதை நம்பி பல குடும்பங்கள் பல தொழிலாளர்கள் இவர்கெள்ல்லாம் இருப்பது பற்றி தெரியுமா...? பல அச்சு, சாயத் தொழிலாளர்கள் குடும்பங்கள் இருக்கின்றன...பேனரகள் வரைபவர்கள் குடும்பங்கள் இருக்கின்றன..குடியரசுத்தினம், சுதந்தர தினம் இந்த தினங்களுக்காக கொடிகளை அச்சடிக்கும் குடிம்பங்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாள குடும்பங்கள் இருக்கின்றன....இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை சார்ந்து தான் இருக்கின்றன. பீடி உடல் நலத்திற்கு கேடு...சரி அந்த தொழிலை ஒழித்துவிட்டு என்ன? சாப்ட்வேர் ஹார்டுவேர் கம்பெனியில் வேலை கொடுக்கப்போறீயா...? இல்லை படிடினி கிடந்து சாக சொல்லப்போறீங்களா...? இந்த பூஷ்வாத்தன் பிதற்றல்கள் தான் இணையம் முழுவதும் இருக்கிறது.

ஒரு பொருளாதார நிபுணர் என்று சொல்லிக்கொளுள்ம் ஒரு மடையனான நபர்...வைத்த கருத்து தான்...இது தொலைக்காட்சியிலேயே ஒரு நீயா நானா கருத்தரங்கில் வந்தது...பன்னாட்டு நிறுவனங்களின் வருகையாலும் அதின் பணம் பண்ணுபவர்களாலும் பாதிக்கப்பட்டது ஏழைகள் தான்...? இது முற்றிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை...? ஆனால் அந்த பிரகஸ் பதி வைத்த கருத்து இது தான்...நாங்க அன்னிய செலாவனியை எடுத்து வந்து இந்தியாவுக்கு கொடுக்கிறோமே இதற்காக நகரத்தை விட்டு தள்ளி இங்கிருப்பவர்கள் போக்கீடாதா...? என்று மடத்தனமாக கருத்து வைத்தான்...இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவனுக்கு இந்தியாவில் தற்பொழுது விற்கும் அஞ்சல் அட்டை விலைக்கூட தெரியவில்லை..அஞ்சல்அட்டை விலை 10 காசோ என்னவோ தெரியவில்லை...(இவனெல்லாம் பொருளாதார நிபுணன்...இவனை பார்த்து இவனே காரித்துப்பிக்கொள்ளவேண்டும்).அந்தாள் பெயர் ''புகழேந்தி'' இந்த மாதிரி ஆட்கள் பங்கு வர்த்தகத்தக முதலீட்டிற்கு மக்களுக்கு தொலைக்காட்சியில் தினமும் ஆலோசனை கூறுகிறார்கள்...இவர்கள் பவுசு எப்படியிருக்கிறது..பாருங்கள்!...சரி அவர் விஷயத்திற்கு வருவோம்....அந்தாள் கூறிய இந்த கருத்தை கேட்டவுடன் எதிர்தரப்பில் இருக்கிற ஞாநி, பதிரிகையாளர், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர்...என்ன அநநிய செலாவணி,,,நீ பணம் சம்பாதிக்கவில்லை என்றால் ஏழை மக்களின் பணம் இன்னும் அதிகம் சுரண்டப்பட்டிருக்கும்...இது கூட தெரியவில்லையே...இன்னும் நீ அதள பாதளாத்திற்கு தான் போயிருப்பாய்...ஒருவர் படிப்பது அவர் சொந்த காசு மட்டுமே அல்ல பல மக்களின் வரிப்பணங்கள் தான்..பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள் என எல்லாமே.....இந்தியாவின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் ராணுவத்திறகு போகிறது...இந்த அந்நிய செலவாணி வருவாய் அப்படியே கூடுதலாக அங்கே போவதால் இன்னும் அதிக ஆயுதங்கள் வாங்கி குவிக்கப்படுகிறது. இதற்கு ராணுவ உற்பத்தியின் செலவீனங்களை கணக்கில் எடுத்தாலே போதுமானது. இதனால் சாமன்ய மக்களுக்கு எந்த பயனும் இல்லை... சாமான்ய மக்களின் பணம் தான் சாமான்ய மக்களுக்கே பயன்படுகிறது. இதை புரிந்து கொள்ளாமல் நீ வாழ வேண்டும் என்பதற்காக இங்கிருப்பவனை அவன் பூரவீகமாக வாழ்ந்த இடத்திலிருந்து அப்புறம் படுத்த சொல்லும் உம்முடைய போக்கு சர்வாதிகார மனப்பான்மை கொண்டது என்று காய்ச்சு காய்ச்சிவிட்டனர். இதை ஒரு பக்கா பார்ப்பனன் (புகைப்படம் நாமம் எல்லாம் போட்டு கொண்டு) ஒருவன் கூட இணையத்தில் இந்த போக்கத்த கருத்தை வைத்தான். வைத்துவிட்டு மூர்க்கமாக வேறு வாதாடினான்.

கோடிக்கோடியா செலவு பண்ணி..கோடி கோடியா செலவுப்பண்ணி...எல்லா கட்சிக் கரங்களும் செல்வு பண்றாங்க. பண்ணாம எந்த தொண்டனும் கொடி கட்டமாட்டார்...ஏன்? போஸ்டர் அடிச்சி ஒட்டமாட்டார்...? அது கூட தொழில் தான்....அவருக்கும் குடும்பம் குழந்தை குட்டிகள் எல்லாம் இல்லை....?..சோறு சாப்பிட தேவையில்லை...அவர்கள் குழந்தைகள் க
ல்வி பயில தேவையில்லை...எல்லாம் நீயேவா...? நீ வெறும் 18 சதவீதம் தான். அதுவும் நிரந்தரம் கிடையாது.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55312802843274592692011-03-02T10:50:55.522+05:302011-03-02T10:50:55.522+05:30//நடக்கபோவது தேர்தல்தான் கோடிகளை வைத்து வெற்றி பெற...//நடக்கபோவது தேர்தல்தான் கோடிகளை வைத்து வெற்றி பெற நினைக்கும் கருனாநிதி எந்த தகுதி உடையவர்?//

இதுவரை தேர்தலில் வெற்றிபெறுபவர்கள் யாராயிருந்தாலும் கோடிகளை வைத்து தான் வெற்றிப்பெறுகிறார்கள் என்று தீர்மானமாக சொல்லப்படுகிறது...அது நேருவாயிருந்தாலும் சரி, காமராஜராயிருந்தாலும் சரி இல்லை பார்ப்பன ராஜாஜியிருந்தாலும் சரி....ஏனென்றால் இதற்கான ஆதாரங்கள் எதுவுமேயில்லை.

தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 59 லட்ச வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் காசு கொடுக்கும் அளவிற்கு எவரிடமும் பணம் இருக்கமுடியாது....முதலில் கோடி கோடியா பணம் எப்படி கொடுக்க முடியும்...வாங்கியவர் தேர்தலில் வாக்களிப்பார் என்பது எப்படி நிச்சயமாக தெரியும். அப்படியே வாங்கினால் என்ன தப்பு...மக்கள் பணம் மக்களிடமே போய் சேருகிறது. இவரிடமும் பணம் இருக்கிறது...அவரிடமும் பணம் இருக்கிறது...ஜெயலலிதா கடந்த தேர்தலில் தேர்தலை முன்வைத்தே சட்டப்பூரவமாகவே அரசு பணத்தை செலவு செயதார் எப்படி? வெள்ள பாதிப்பு என்று ஒரு மிகப்பெரிய விபத்தை உருவாக்கிவிட்டு பிறகு அனைவருக்கும் அதாவது அப்பார்ட்மெட்னட்ஸ் (அடுக்குமாடி ஏழைகள்) ஏழைகள், மாடிவீட்டு, பங்களாவீட்டு...கார்வைத்திருக்கும் ஏழைகள், ஒரு வேளை மட்டுமே சோறு சாப்பிடும் பணக்காரார்கள், பிளாட்பாரத்திலே இருக்கும் பணக்காரர்கள்...என்று (இப்படி உல்டாவா மாத்திக்கணும்) இவர்களுக்கெல்லாம் பாரபட்சமில்லாமல் கொடுத்தார் என்ன? அனைவரும் வாக்களித்தார்களா? வாங்கிவிட்டு மூன்று பட்டை பார்ப்பன நாமத்தை தான் போட்டனர்.

ஒன்னுமே மக்களுக்கு செய்யாமல் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்குவது எல்லாம் செல்லுபடியாகாது....மக்களையும் நேர்மையாக இருக்கவும்....எதையும் வாங்காதீர்கள் என்று சொல்லவும் முடியாது...நேர்மையானவர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் வரையரை என்ன...? ஒருவருமே கிடையாது...என் வாய் நாறவில்லை...என்று ஒருவன் தன்னைத்தானே சொல்லிக்கொள்ள முடியும்...? உன் வாய் நாறுகிறதா இல்லையா? என்பதை அடுத்தவனால் மட்டுமே முடிவு செய்யமுடியும்....? காமராஜர் காலத்திலும் இருந்தது எல்லா காலத்திலேயும் இருந்தது...அப்போது 5 ரூபாய் கொடுத்தார்கள்...ஏழுமலையான படத்தை வைத்து கொடுத்தனர்...இப்போதும் அதே மாதிரியே கொடுக்கின்றனர். யார் எல்லோருமே....? மாற்றி மாற்றித் தான் கூட்டணி வைக்கிறார்களே...?

நீ வரி ஏய்ப்பு செய்கிறாய்...? அராசங்கத்தில் உள்ள லஞ்சங்களை குற்றம் சொல்கிறாய்...? லஞ்சத்தை விட வரி ஏய்ப்பு செய்யும் பணம் தான் அதிகம். இது லஞ்சத்தை விட அதிக குற்றம். (அதற்காக அது சரி என்ற அர்த்தமல்ல). நீ பணக்காரணாக ஆகிவிட்டாய் ஆகையால் 80 சதவீத மக்களை பற்றி கவலையில்லாமல் இலவசங்களை பற்றி குறை கூறுகிறாய். இதை உணர நீ 80 சதவீத மக்களில் ஒருவராக மாறிய பின் தான் உணர முடியும். மூட்டைத் தூக்கிப் பார் முதுகுவலி தெரியும்...தோல் வயிட்டிக்கொண்டு ரணமாக படுக்கவே முடியாமல் இருப்பவனின் வலி தெரியும். அதற்காக சாரயம் குடித்துவிட்டு வலியை மறந்து அதே ரணத்தோடு மீண்டும் அடுத்த நாள் மூட்டைத்தூக்க போகுபவர்களின் அவல நிலைமை புரியும். அதுவரை பிறரின் வாய் நற்றத்தை மட்டுமே கூறி கொண்டிருப்பாய். என்றைக்குமே உன் வாய் நற்றத்தை பற்றி கவலைப்பட்டதே கிடையாதே.... கார் கண்ணாடியை இறக்கினாத் தானே...வெளியில் நடப்பது என்ன என்பதாவது ஒரளவுக்கு தெரிந்து கொள்ளமுடியும்.

.....தொடரும்..2நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80915266925181922372011-03-02T10:49:28.543+05:302011-03-02T10:49:28.543+05:30//கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கி...//கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கிய திரவிட விரோதி

1.சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடிக்க காரணம் யார் ?
காஞ்சி காமகேடி ஜெயந்திரனை காப்பாற்றும் நோக்கத்ததோடு கட்டுகதையை எழுதிய விசுவாசியார்.//விடுதலை...said//கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கிய திரவிட விரோதி

1.சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடிக்க காரணம் யார் ?
காஞ்சி காமகேடி ஜெயந்திரனை காப்பாற்றும் நோக்கத்ததோடு கட்டுகதையை எழுதிய விசுவாசியார்.//

இந்த குற்றசாட்டை ஞாநி அவர்களும் வைத்த்தார்...சாட்சிகள் பல்டி அடிப்பது வாடிக்கையான ஒன்று...அரசு செய்யவில்லை, ஆதரிக்கவுமில்லை...சங்கரமடத்தின் செல்வாக்கு அப்படி..எல்லா உயர்மட்டத்திலும் பார்ப்பன ஜாதி உள்ளே புகுந்து கொண்டு பார்ப்பனீயத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது....

இதைத்தான் ஞாநி தனது பத்தரிகையில் இந்த கருத்தை வைத்தார்.... ஜெயலலிதா தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே அறிவித்துகொண்டவராயிருந்தாலும்...அவர்தான் சங்கராச்சாரியாரை கைது செய்தார் என்று மறைமுகமாக ஆதரவை தெரிவிக்கின்றனர். படுபாதக செயலை பார்ப்பனன் செய்தால் என்ன...? என்ற நிலையில் ஜெயலலிதா அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை...ஜெயலலிதா விஷயங்களை சில இடங்களில் ஜெயந்திரர் விமர்சித்தார். ஜெயலலிதா விடுத்த சங்கர மட சொத்துவிவகாரங்களில் சங்கராச்சாரியார் உடன்படவில்லை அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதானே தவிர. ஜெயலலிதாவின் நேர்மையான செயல் என்று ஒன்றுமில்லை.

சங்கர்ரமன் மூன்று முறை ஜெயந்திர ஊத்தாச்சாரி பற்றி கடிதம் அன்றைய முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவிற்கு எழுதியும் நடவடிக்கை எடுக்கவில்லை...இறுதி கடிதம் எழுதிய பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை...அந்த கடிதம் எழுதிய சில நாட்களிலேயே சங்கர்ராமன் என்ற பார்ப்பனர் கொலை செய்யப்பட்டார்.

சாட்சிகள் ஜெயலலிதாவால் செல்வாக்கால் பக்காவாக உருவாக்கப்பட்டன...குற்றம் செய்தவனும் பார்ப்பனன்...எதிர்ப்பவனும் பார்ப்பனன் என்ற ரீதியில் நடைபெற்றது. இந்த கைது சம்பவத்திற்கு ஜெயலலிதாவிற்கு கெட்ட பெயர் அதாவது பார்ப்பன சமூகத்திடமிருந்து...என்ற தகவல் பரவலானவை. இதை ஈடுகட்ட அதே சாட்சிகளை பல்டி அடிக்க வைததிருப்பார். அவர் ஒருவரை எதிர்க்க எந்த சாட்சிகளையும் உருவாக்க கூடியவர்....அவருக்கு வேண்டியவராயிருந்தவர்களுக்கே இந்த நிலைமை...கஞ்சா பொட்டலத்தை போட்டா முடிஞ்சு போச்சு...இது மாதிரியெல்லாம் சட்டத்தை நம்ம இஷ்டத்துக்கு வளைப்பது தான் நேர்மையான செயலா...? செரீனா வீட்ல கஞ்சா கேஸ். மாடர்ன் டிரஸ் போட்ட பொம்பல தான் கஞ்சா விக்குமா..(விக்கறாங்க).அதுவும் மாடிவீட்டுல இருந்து கொண்டு....என்னய்ய காதுல பூ சுத்தராங்கா...உத்தரபிரசேசத்தில இது சர்வ சாதாரணம்...கஞ்சா எல்லாம் கீரை கட்டு மாதிரி தான். அது வேறு விஷயம்..

சொந்த பகைக்காவே ஊத்தாச்சாரியார் கைது செய்யப்பட்டார். அவ்வளவு தானே தவிர....வேறு எதற்கும் அல்ல.

சாட்சிகள் பல்டி அடிப்பதை அதுவும் பார்ப்பன ஆட்ட்டர்...கூலிப்படை பல்டி அடிப்பதை ஒன்றும் செய்ய முடியாது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரியும் மரணமடைந்து விட்டார். அவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள்...அந்த அதிகாரி நாத்திகவாதி என்ற அடிப்படையில் தான் வழக்கை விசாரிக்க அமர்த்தினர். இருந்தாலும் ஜெயலலிலதா காலத்திலேயே அவர் மாற்றப்பட்டார்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79969916441143458152011-02-27T20:28:32.372+05:302011-02-27T20:28:32.372+05:30கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கிய ...கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கிய திரவிட விரோதி

1.சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடிக்க காரணம் யார் ?
காஞ்சி காமகேடி ஜெயந்திரனை காப்பாற்றும் நோக்கத்ததோடு கட்டுகதையை எழுதிய விசுவாசியார்.

2. சேது சமூத்திர திட்டத்தை கிடப்பில் போட்ட பின்பு அதை நீக்க காருனாநிதி ஏன் இரண்டு மனிநேர உண்ணாவிரதம் கூட இருக்கவில்லை

ஜெயலலிதா யோக்கியம் என்று நான் கூற வில்லை.

உடனே அவர்கள் இப்படி சொல்லவில்லையா ?

என்று யார் மீதாவது பழிபோடுவதுதான் திராவிட பாரம்பரியமா

நடக்கபோவது தேர்தல்தான் கோடிகளை வைத்து வெற்றி பெற நினைக்கும் கருனாநிதி எந்த தகுதி உடையவர்?

திழுகாவின் செய்தி தொடர்பாளர் வேலை அய்யா கி.விரமணி விடவேண்டும்.

அல்லது 40லட்ச ரூபாய் காரை கொடுத்துவிட்டு திகவை நல்ல தோழர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் திமுகாவில் சேர்ந்துவிட சொல்லுங்கள்.

நாவில் நரம்பில்லாமல் பேசும் ஒரு பச்சை துரோகியாக அவரை நினைத்து பார்க் முடியவில்லை (ராஜா குற்றவாளி இல்லை)விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com