tag:blogger.com,1999:blog-1474608369333206681.post368952946787912560..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தகாத உறவு பாதிரியார்கள் போப் பெனிடிக்ட் மன்னிப்புதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75604707197493014252010-04-02T11:13:21.760+05:302010-04-02T11:13:21.760+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13256719522452283832010-04-02T11:13:21.761+05:302010-04-02T11:13:21.761+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45549074469872226082010-04-02T11:13:21.762+05:302010-04-02T11:13:21.762+05:30//நாத்திகம் பேசும் பலர் பிராமண எதிர்ப்பு//
பிரமாண...//நாத்திகம் பேசும் பலர் பிராமண எதிர்ப்பு//<br /><br />பிரமாணம் என்பதே மனித குலத்துக்கு எதிரானது. இந்த சொல்லே வர்ணாசிரமத்தை அடிப்படையை உணர்த்துவது. பார்ப்பனர் என்பதும் பார்ப்பனீயம் என்பது வேண்டுமானால் ஜாதியை குறிப்பது என்று எடுத்துக்கொள்ளலாம். இது ஒன்றே மனிதனை பிரித்தாளுகிறது. இது தான் இங்கே பிரச்சினை. மற்றவை எல்லாம் பிறநாட்டிலிருந்து வந்தவைகள் தான். ஆகையால் தான் அனைவரும் பார்ப்பனர், பார்ப்பனீயத்தை எதிர்க்கின்றனர். இவர்கள் தான் இங்கு பிரச்சினை. போப்பாண்டவரா? வர்ணாசிரமத்தை ஆதரிக்கிறார். அது இன்னொரு சமயப்பிரச்சினை அந்த பிரச்சினையை அந்த சமயத்தை சார்ந்தவர்களே எதிர்த்துகொள்கின்றனர். வேறு வேறு கிருத்துவ உட்சமயங்களை கொண்டு. அதுமட்டுபில்லாமல் பொதுவுடமைவாதிகளும் எதிர்க்கின்றனர். நாம் பார்ப்பனீத்தை ஆதாரிக்காதவராக இருந்தால் நாம் அது பற்றி கவலைப்படவேண்டியதில்லையே? பார்ப்பனர், பார்ப்பனீயம் என்று இலட்சம் முறை குறை கூறினாலும் அது பற்றி ஏன் கவலைப்படவேண்டும். நாம் தான் அதிலிருந்து வந்துவிட்டோமே? இங்குள்ள குறைக்கு அங்குள்ள குறைகள் தீர்வாகாது? ஜாதியையும் மதத்தையும் சாராதாவர்கள் எந்த மனித குல அதர்மத்தையும் எதிர்ப்பார்கள். அவர்கள் கண்முன் எந்த சமயமும் தெரியாது. எந்த ஜாதியிம் தெரியாது. மது பாட்டிலை கையிலெடுத்து கொண்டும், மதுவை குடித்துக்கொண்டே போதையிலேயே மதுவிலக்கு பிரச்சாரத்தை எவராலும் பண்ண முடியாது. பண்ணினால் மக்களின் விமர்சனத்துக்குள்ளாகும். இங்குள்ள பிரவினைக்கு பார்ப்பனர், பார்ப்பனீயம் இதுவே அனைத்துக்கும் காரணம். அவர்களால் உருவாக்கப்பட்ட மனுதர்மமே காரணமாகும் இன்றுவரை கையில் தூக்கி கொண்டு அலைகிறார்களே அதுவே காரணம். இந்த அதர்மத்தின்முன்னே போப்பாண்டவர் பிரச்சினை ஒரு தூசு.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18720292197845240602010-04-02T11:13:00.580+05:302010-04-02T11:13:00.580+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63707401707498362252010-04-02T11:12:41.599+05:302010-04-02T11:12:41.599+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47324639370259558022010-04-02T11:12:41.600+05:302010-04-02T11:12:41.600+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87866015708907396492010-04-02T11:12:15.985+05:302010-04-02T11:12:15.985+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32769473174581154282010-04-02T11:11:54.957+05:302010-04-02T11:11:54.957+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90865415871400810302010-04-02T11:11:43.787+05:302010-04-02T11:11:43.787+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35676790346923032402010-04-02T11:11:32.020+05:302010-04-02T11:11:32.020+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8089395253588382332010-04-02T11:11:09.972+05:302010-04-02T11:11:09.972+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86093811728011382592010-04-02T11:10:52.772+05:302010-04-02T11:10:52.772+05:30This comment has been removed by the author.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50624019592303483352010-03-22T22:35:43.552+05:302010-03-22T22:35:43.552+05:30நாத்திகம் பேசும் பலர் பிராமண எதிர்ப்பு ஒன்றையே குற...நாத்திகம் பேசும் பலர் பிராமண எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் போது, உண்மையான பெரியார் தொண்டனாக நீங்கள் தெரிகின்றீர்கள். எல்லா மதங்களிலும் தவறு இருக்கின்றது கண்டு சொல்லுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.Anonymousnoreply@blogger.com