tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3474584682920409109..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அப்பம் பெருகிய அதிசயம்! பகுத்தறிவுக்கு ஒவ்வக் கூடியதுதானா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73924172157291069102011-03-30T13:14:00.787+05:302011-03-30T13:14:00.787+05:30Blogger DINAKARAN said...
//arivukku ettadha visay...Blogger DINAKARAN said...
//arivukku ettadha visayathai neengal parthathey illayae.//

ஏன்? பார்க்கல...தோ தான் பார்த்துகிட்டு இருக்கோமே...அதுல ஒன்னு இந்த அப்பம் மேட்டர்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8256130700812472752011-03-30T12:59:15.416+05:302011-03-30T12:59:15.416+05:30Blogger Robin said...
//இயேசு நாதர் செய்தது அதிசயம...Blogger Robin said...
//இயேசு நாதர் செய்தது அதிசயம். இதில் அவருடைய இறைதன்மை வெளிப்படுகிறது. இது சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதது மற்றும் நிருபிக்க முடியாதது.//

இதை ஏசுநாதர் உண்மையில் சொன்னாரா? (சொன்னதாக குறிப்பிட்டு இருப்பார்கள்)

அப்படியென்றால் அவரால் மட்டும் எப்படி முடிந்தது? அவர் சாதாரண மனிதராகத்தானே, சாதாரணமான மனிதர்களிடையே தானேப் பிறந்தார்.

சாதாரண மனிதர்கள் செய்யமுடியாது என்று தெரிந்தும் அதை ஏன்? சாதாரண மக்களிடம் (அவருடைய கொள்கைகளாக) பரப்ப வேண்டும். அதனால் அவருக்கு கிடைத்த இலாபம் என்ன?..... நஷ்டம் என்ன?

Blogger Robin said...
//பகுத்தறிவுக்கு எட்டாத விஷயங்கள் உலகத்தில் உண்டு//

இது அவரவர் சிந்தினைக்கு சிந்திக்கும் ஆற்றலுக்கும் வைத்துக் கொண்ட முற்றுப் புள்ளி.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73352644224575273032010-07-09T13:35:54.667+05:302010-07-09T13:35:54.667+05:30appa vungalukku ellam evalavu mulai irukku, arivia...appa vungalukku ellam evalavu mulai irukku, arivialai karaichi kudichirukkeengalae. arivukku ettadha visayathai neengal parthathey illayae.Vunga munnadi jesus enna sir pannuvar pavam, avarukku enna vungala mathiriya mulai irukku. Pinnareengalae sir neenga pagutharivulla.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40251742084168803022009-07-30T14:23:42.092+05:302009-07-30T14:23:42.092+05:30இன்னும் இயேசு "அப்பம் குடுத்தார், ஆப்பாம் குட...இன்னும் இயேசு "அப்பம் குடுத்தார், ஆப்பாம் குடுத்தார்"ன்னு பேசிகிட்டு திரியரதுல இவனுங்க என்னத்த சாதிச்சானுங்கன்னு தெரியல.
அப்பமோ, ஆப்பமோ அது எப்படி பெருகுதுன்னு இயேசு யாருக்காவது சொல்லிட்டு போயிருந்தா எல்லா நாட்டுக்கும் அத சொல்லி குடுத்து உலகத்துல பசியே இல்லாம செஞ்சுருக்கலாம்.
ராபின்.... நீ சோறு திங்க நீ வேலை நீதான் வேலை செய்யற. இதை நீ ஒத்துக்குவியா?
// Jesus is not your servant. He will function according to His will and plan.//
ராபின் சொல்ல வருவது இதைத்தான் என்று நினைக்கிறேன்.
""இயேசு எல்லோருக்கும் பாசு (Boss)""
"church"ல அப்பம் குடுக்கும்போது அடியில பீஸ் புடுங்கிட்டாங்க போல. அதனால்தான் இப்டியெல்லாம் பேசிகிட்டு திரியறான்.Anonymoushttps://www.blogger.com/profile/11636921925687663761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36255929332046276292009-07-29T18:40:04.114+05:302009-07-29T18:40:04.114+05:30ராபின்
சிரிப்பதுபோலத்தான் எழுதியுள்ளீர்கள். அய்ம்...ராபின்

சிரிப்பதுபோலத்தான் எழுதியுள்ளீர்கள். அய்ம்பதாயிரம் மக்கள் வல்லாதிக்க சக்திகளால் டாங்கிகளை ஏற்றி நசுக்கப்பட்டபோது வராத ஜீசஸ் இருந்தாலென்ன இறந்தாலென்ன உயிர்ந்தெழுந்து ஒயின் பருகினால் என்ன ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67665533652670131712009-07-29T17:42:49.436+05:302009-07-29T17:42:49.436+05:30//ஹி ஹி
இதனை படித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித...//ஹி ஹி

இதனை படித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தேன்.// ஏன்? அப்படி சிரிப்பதுபோல என்ன எழுதியிருக்கிறேன்?Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78220066727460063882009-07-29T17:33:55.083+05:302009-07-29T17:33:55.083+05:30அப்பம் பெருகியது மட்டுமல்ல,
முடவர் நடப்பதும் குரு...அப்பம் பெருகியது மட்டுமல்ல,

முடவர் நடப்பதும் குருடர் பார்ப்பதும் ஹம்பக்.

Jesus is not your servant. He will function according to His will and plan.

ஹி ஹி

இதனை படித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22758669913240762642009-07-29T10:47:48.256+05:302009-07-29T10:47:48.256+05:30ttpian,
Jesus is not your servant. He will functi...ttpian,

Jesus is not your servant. He will function according to His will and plan.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4074833189192957512009-07-28T18:45:11.536+05:302009-07-28T18:45:11.536+05:30where were Jesus on May.16th&17th?
was HE on l...where were Jesus on May.16th&17th?
was HE on leave?
why he did not save the tamil community?ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7324747119323261442009-07-28T17:53:57.838+05:302009-07-28T17:53:57.838+05:30மனித அறிவுக்கு எட்டாததுதான் அதிசயம் என்பது. இயேசு ...மனித அறிவுக்கு எட்டாததுதான் அதிசயம் என்பது. இயேசு நாதர் செய்தது அதிசயம். இதில் அவருடைய இறைதன்மை வெளிப்படுகிறது. இது சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதது மற்றும் நிருபிக்க முடியாதது. அப்படி மனித அறிவால் நிருபிக்க முடிந்தால் அதன் பெயர் அதிசயம் அல்ல, வித்தை. பகுத்தறிவுக்கு எட்டாத விஷயங்கள் உலகத்தில் உண்டு, அதில் சிலவற்றை ஏற்கனவே முந்தைய பதிவொன்றில் பின்னூட்டமாக எழுதியிருக்கிறேன்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com