tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3412035914507924997..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பொங்கலை பார்ப்பனர்கள் வெறுப்பதற்கு காரணம்?பொங்கட்டும் இனமானப் பொங்கல்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82730308846820648792015-01-14T17:46:33.336+05:302015-01-14T17:46:33.336+05:30அறிவு பெற முடியாமல்....
தெரியாததை, இல்லாததை நம்ப...அறிவு பெற முடியாமல்....

தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/94422.html#ixzz3OnVFYdmn
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26737541842808833432015-01-14T17:45:32.068+05:302015-01-14T17:45:32.068+05:30கங்கையைப் புனிதப்படுத்தும் கனவான்கள் பார்வைக்கு......கங்கையைப் புனிதப்படுத்தும் கனவான்கள் பார்வைக்கு...

எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதக்கும் கோரக்காட்சி

பீதியில் உறையும் பொது மக்கள்

காசி, ஜன.14_ புனித கங்கை என்று போற்றப் படும் கங்கையில் இது வரை இல்லாத அளவுக்கு ஏராளமான எண்ணிக்கை யில் மனிதப் பிணங்கள் மிதப்பதால் மக்கள் பீதி யில் உறைந்து கிடக்கின்றனர்.

மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றதொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதி களில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங் களால் அந்தப்பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற் றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக் கின்றன.

இதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு மிதந்து வருவதாக தகவல் வந்தது. பொதுவாக ஏழைகள் உடலை எரிக்க போதிய பொருளாதார வசதி யில்லாத காரணத்தால் ஆள் ஆரவாரமற்ற பகுதிகளில் கங்கைக் கரை யில் விட்டுவிடுவார்கள் இப்படி வாரத்திற்கு நான்கு, அய்ந்து பிணங்கள் மிதந்து வருவதுண்டு, ஆனால் திடீரென இவ் வளவுப் பிணங்கள் வருவது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

இது குறித்து வார ணாசி ஹனுமான் காட் பகுதி மீனவர்கள் கூறிய தாவது, கங்கையின் போக்கு அதிகம் இருக்கும் போது பிணங்கள் தானா கவே மிதந்து சென்று விடும், ஆனால் தற்போது நதியின் போக்கு மிகவும் மெதுவாக உள்ளது. இத்தகைய காரணத்தால் பிணங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்து விட்டன.

தற்போது மகர சங்ராந்தி விழா இன்றி லிருந்து துவங்கு கிறது. இந்துக்கள் இந்த நாளில் கங்கையில் குளிப்பதை புனிதமாக கருதுகின்றனர். ஆனால் அலகாபாத், வாரணாசி, உன்னாவ் கங்கைக் கரைகளில் தொடர்ந்து பிணங்கள் ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றன.

வாரணாசி சுற்றுப் புறப் பாதுகாப்பு ஆர்வலர் ராகேஷ் ஜஸ்வால் கூறியதாவது, கங்கைப் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றை மோடி தொடங்கி வைத்தார், அந்த இயக்கத்தின் தலைவராக ராமாஜி திரிபாடி உள்ளார். மோடி வரும் காலங்களில் மட்டும் கங்கைக் கரையில் மண்வெட்டி கடப்பாரை குப்பை அள்ளும் உபகர ணங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடு கிறார்கள். மத்திய அரசு கங்கை சுத்தத்திற்கு என்று 20,000 கோடிக்கு பல்வேறு திட் டங்களை வகுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசைக் கண்டித்து விட் டது, இவ்வளவு நடந்த பிறகும் அரசு கங்கையைச் சுத்தப்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பிணங்களை இலவசமாக எரிக்க வாரணாசியில் மட்டும் 5 அமைப்புகள் உள்ளன. பெயருக்குத் தான் இலவசமே தவிர பிணம் எரிப்பவர்கள் முதல் விறகு வாங்கும் வரைக்கும், அய்ந்தாயிரம் வரை பிடுங்கிவிடுகிறார்கள். ரூ.100_க்கே திண்டாடும் ஏழைகள் ஆயிரக்கணக் கில் எங்கே கொடுப் பார்கள்? என்று கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94435.html#ixzz3OnV0uZgp
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4842929979402072132015-01-14T17:43:56.232+05:302015-01-14T17:43:56.232+05:30அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இத...அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?

முருகன் கோயிலுக்கு அழைக்கிறார்

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இப்படி அதிகார பூர்வமாக சுற்றறிக்கை விடுவது சட்டப் படி சரிதானா? மதச் சார்பற்ற அரசா? இந்து மதச் சார்பு அரசா?

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இந்து மதக் காரர்கள் மட்டும்தான் பணி யாற்றுகிறார்களா? ஒருக்கால் இந்து மதக்காரர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதுகிறார்களா?

இதனை எதிர்த்து நீதி மன்றம் சென்றால் மேலாண் இயக்குநரும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் கூண்டில் ஏறிப் பதில் சொல்ல வேண்டாமா?

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்ச ராக வந்ததும் அரசு அலு வலகங்களில் உள்ள கட வுளர் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார் பின்மையைக் காப்பாற்றினார்.

அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?

அண்ணாவுக்கு நாமம் என்று முதல் அமைச்சர் உட்படச் சொல்லுவதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது - அதாவது அண்ணாவின் கொள்கைக்கு நாமம்! புரிகிறது! புரிகிறது!!

அ.இ.அ.தி.மு.க. அரசில் பணியாற்றும் மற்ற மதக்காரர்களின் நிலை என்ன? வேறு மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் மத சம்பந்தமான விழாவில் பங்கேற்க இப்படி சுற்றறிக்கை வெளியிட்டால் ஏற்றுக் கொள்வார்களா?

அரசுப் பணியாளர்கள் மத்தியில் வேண்டாத விகற்பத்தை அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே ஏற்படுத்தலாமா?

எல்லா வகையிலும் ஆட்சி சீர் கெட்டுப் போய் விட்டதோ!

Read more: http://viduthalai.in/e-paper/94437.html#ixzz3OnUZclvM
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40863998397981490892015-01-14T17:42:48.332+05:302015-01-14T17:42:48.332+05:30இன்றைய ஆன்மிகம்?
கடவுள்
கடவுள்கள் சிவன், விஷ்ணு,...இன்றைய ஆன்மிகம்?

கடவுள்

கடவுள்கள் சிவன், விஷ்ணு, பிர்மா, விநாய கன், சுப்பிரமணியம் முதலியோர்பற்றிக் கதை கதையாக எழுதி வைத் துள்ளார்களே, அவை நடமாட்டம் பற்றி எல் லாம் எழுதித் தள்ளி யுள்ளார்களே- இப்பொ ழுதெல்லாம் இந்தக் கடவுள்களின் நடமாட் டங்களோ, செயல்களோ ஒன்றையும் காணோமே - ஏன்? உயிரோடு இருக் கிறார்களா? செத்துப் போய் விட்டார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/94434.html#ixzz3OnUKTz57
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com