tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3121842957030646986..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம் (2)தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25283585283106810032009-09-05T05:42:00.455+05:302009-09-05T05:42:00.455+05:30//ஹிந்தி கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டும்.//
உங்...//ஹிந்தி கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டும்.//
உங்களைப் போன்றவர்களுக்கு தேவையிருப்பின் படித்துக் கொள்ளலாம்.
எங்கோ வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் எனது சகோதரனுக்கு இந்தி எதற்கு?

இந்தியை விரும்பிப் படிப்பது என்பது வேறு. திணிப்பது என்பது வேறு.

குழப்பிக் கொள்ளாதீர்கள் நண்பரே.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71840234182310947492009-09-04T21:22:03.843+05:302009-09-04T21:22:03.843+05:30நீங்கள் எல்லாம் ஹிந்தி -ஐ ஒழித்து விட்டீர்கள் .
...நீங்கள் எல்லாம் ஹிந்தி -ஐ ஒழித்து விட்டீர்கள் .
என்னை போல் IT துறையில் வேலை செய்வோர் படும் பாடு உங்களுக்கு தெரியுமா... சுமார் 50000 தமிழர்கள் வேலை செய்கிறோம்

ஹைதராபாத் , புனே ,எல்லா இடத்துலயும் எல்லாரும் (மலையாளி ,தெலுகு ) ஹிந்தி பேசுகிறார்கள்.. மலையாளி ,தெலுகு எல்லாரும் அவர்களுக்குள் ஹிந்தி -இல் பேசுகிறார்கள்... தமிழன் மட்டும் முழிக்குறான்..

ஹிந்தி எதிர்த்தவன் பேரன் எல்லாம் டெல்லி- இல் ஹிந்தி பேசி அமைச்சர் ஆகுறான் ....
கடைசியில் நாங்கள் முட்டாளாய் போனது தான் மிச்சம்..
ஹிந்தி கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டும்.
கிணற்று தவளை வேலைக்கு ஆவாது..AJAXhttps://www.blogger.com/profile/05538410255155570559noreply@blogger.com