tag:blogger.com,1999:blog-1474608369333206681.post212424203998728620..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சோமீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30432221322393877462012-04-19T19:16:41.665+05:302012-04-19T19:16:41.665+05:30சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு - சூடுபிடிக்கிறத...சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு - சூடுபிடிக்கிறது

புதுச்சேரி, ஏப். 19-சங்கரராமன் குடும்பத் துக்கு காவல் பாதுகாப்பு வழங்க புதுவை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வரத ராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட் டப்பட்ட 24 பேரில் ரகு, சுந்தரேசய்யர் உள்பட 7 பேர் நேற்று ஆஜரானார் கள். கடந்த 10ஆம் தேதி சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த கிருஷ்ணசர்மா ஆகி யோர் திடீரென மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் பத்மா உள்ளிட்டோர் ஆஜ ராகாததால் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார் பில் வழக்கறிஞர் மணி கண்டன் ஆஜரானார்.

அப்போது சங்கர ராமன் குடும்பத்துக்கு சிபிசிஅய்டி காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குண்டர்களால் ஆபத்து இருப்பதாகவும், இத னால் நீதிமன்றத்துக்கு அவர் வரவில்லை என் றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி முருகன் சங்கரராமன் குடும்பத்துக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். இதேபோல் மறு விசாரணை தொடர்பாக பத்மா, அவரது மகன் ஆனந்தகிருஷ்ண சர்மா, மகள் பத்மா மைத்ரேயி ஆகியோரை கலந்து ஆலோசித்து தெரியப் படுத்துவதாக வழக்கறி ஞர் மணிகண்டன் தெரி வித்தார்.

இதையடுத்து பத்மா மனு மீதான விசாரணை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட விஜயேந்திரர், ரகு ஆகி யோருடைய வழக்கறி ஞர் லட்சுமணன் அமெ ரிக்கா செல்ல இருப்ப தால் இந்த வழக்கை முன்கூட்டியே விசா ரணை நடத்த வேண்டு மென நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து இவ் வழக்கு விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தர விட்டார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11894693196571853772012-04-19T19:16:16.957+05:302012-04-19T19:16:16.957+05:30அப்பா மகன்
தள்ளுபடி
மகன்: அண்ணா மலைப் பல்கலைக் ...அப்பா மகன்

தள்ளுபடி

மகன்: அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் 50 விழுக் காடு தள்ளுபடி விலை யில் கம்பராமாயண நூல்கள் விற்பனைக்கு தயார் என்று அறிவிக் கப்பட்டுள்ளதே, அப்பா! அப்பா: கம்ப ராமா யணக் குப்பைகள் எல்லாம் தள்ளுபடியாகி நீண்ட நாள்கள் ஆகி விட்டதே, மகனே! 19-4-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4796501698564682832012-04-19T14:49:22.159+05:302012-04-19T14:49:22.159+05:30athu sari!athu sari!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73929659608921409472012-04-19T06:03:53.266+05:302012-04-19T06:03:53.266+05:30பச்ச புள்ளையா விவரம் தெரியாத ஆளா இருக்கிறீங்க நீங்...பச்ச புள்ளையா விவரம் தெரியாத ஆளா இருக்கிறீங்க நீங்க!

வளரனும் தம்பி! நீங்க வளரனும்!!

தம்பி தமிழ்நாட்டுக்கு புச்சு போலகீது!!!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com