tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1878026520142441982..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பிரதோஷம் என்றால் என்ன?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65484351063273901572012-08-11T08:16:08.039+05:302012-08-11T08:16:08.039+05:30"பிரதோஷம் பற்றி " என்று தேடியதில் நீங்கள..."பிரதோஷம் பற்றி " என்று தேடியதில் நீங்கள் தான் முதலில் தகவல் தருகின்றீர்... மிக்க நன்றி!Cevuhttps://www.blogger.com/profile/11964111333148114242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37815018945633809512011-04-15T00:21:33.902+05:302011-04-15T00:21:33.902+05:30//அது கிடக்கட்டும் ... சாமி இல்லைங்கிற ஜென்மமெல்லா...//அது கிடக்கட்டும் ... சாமி இல்லைங்கிற ஜென்மமெல்லாம் பகுத்தறிவுவாதியா? கருப்பு சட்ட போட்டவனெல்லாம் பெரியாரா ... ரொம்ப பீ பீ பீ பீ பீ ல் ல் பண்ண வேண்டாம். //

சொல்லிட்டு சொல்லிட்டு...மீண்டும் மீண்டும் குத்துக்கல்லுக்கு பொணந்திண்ணிகள் தான் பீ பீ பீ பீ பீலோ பீல் பண்ணி கருத்து சொல்லிகிட்டிருக்குது. ஏதோ படிக்குது அது வரைக்கும் போதும்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34728020259118579542009-11-02T17:46:04.018+05:302009-11-02T17:46:04.018+05:30'எடிசன்' னே எதோ ஒரு 'Supreme Intellige...'எடிசன்' னே எதோ ஒரு 'Supreme Intelligence' இருக்குங்கறத மறுக்கவில்லை. அறிவியலால் கூட அனைத்திற்கும் விடை காண முடியவில்லை. அறிவியல் தத்துவம் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கிறது.

அது கிடக்கட்டும் ... சாமி இல்லைங்கிற ஜென்மமெல்லாம் பகுத்தறிவுவாதியா? கருப்பு சட்ட போட்டவனெல்லாம் பெரியாரா ... ரொம்ப பீ பீ பீ பீ பீ ல் ல் பண்ண வேண்டாம்.

நீங்க கடைபிடிக்க வேண்டிய பகுத்தறிவு " கடவுள் இல்லை " என்பதல்ல ....." புள்ள குட்டிகளை படிக்க வையிங்க " என்கிறதுதான்.

... உரையை இத்துடன் முடித்து கொள்கிறேன்.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91778789281606794792009-11-02T08:01:55.457+05:302009-11-02T08:01:55.457+05:30கரண்ட கண்டு புடுச்ச யார்னு தெரி யுமா அகோரி? கண்டு ...கரண்ட கண்டு புடுச்ச யார்னு தெரி யுமா அகோரி? கண்டு பிடிச்சது ஒனும் பட்டையும் கொட்டையும் போட்ட கோவில் பூசாரி அல்ல ...பகுத்தறிவு வாதி தான்..நீங்க கண்டு புடுச்சது விபுதி பாக்கெட் ...விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சது விண்ணுக்கு ராக்கெட்.Web-Hostinghttps://www.blogger.com/profile/07284855273271919120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8795541749843656592009-11-02T07:55:00.642+05:302009-11-02T07:55:00.642+05:30பார்ப்பனியம் ஒரு குள்ள நரி கூட்டம்...வேட்டையாடமலே ...பார்ப்பனியம் ஒரு குள்ள நரி கூட்டம்...வேட்டையாடமலே திருடி தின்னும் கூட்டம் ...Web-Hostinghttps://www.blogger.com/profile/07284855273271919120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77304046757327409852009-11-01T22:22:36.050+05:302009-11-01T22:22:36.050+05:30'பகுத்தறிவ' பயன்படுத்தி கொள்ள அடிச்சவனத்தா...'பகுத்தறிவ' பயன்படுத்தி கொள்ள அடிச்சவனத்தான் இதுவரைக்கும் பாத்து இருக்கேன். பெரியார் இருந்தா ரொம்ப பீல் பண்ணுவார்.

தோ ... அந்த பக்கம் மாட கொட்டாயில அடைச்ச மாதிரி மனுஷனுங்கள அடிச்சி வச்சி கொடும படுத்துறானுங்க. அத பத்தி எழுதலாம்.

இல்ல இங்க இருக்குற குடும்ப நல தாத்தாவ பத்தி எழுதலாம்.

பகுத்தறிவுல என்ன கரன்ட்டா கண்டு பிடிச்சி புட்டீங்க ? மூடி வச்சிட்டு இன்றைய தேவை என்னவோ அத எழுதி தொலைக்கலாமே.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6718207634561290292009-11-01T17:24:42.723+05:302009-11-01T17:24:42.723+05:30பிரதோஷம் பற்றிய உண்மையை அறிந்தவர்கள் பிரதோஷத்தை நம...பிரதோஷம் பற்றிய உண்மையை அறிந்தவர்கள் பிரதோஷத்தை நம்ப மாட்டார்கள் அஹோரி.

உண்மையை அறியச் செய்யும் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் அஹோரிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72311997795008082782009-11-01T16:53:48.901+05:302009-11-01T16:53:48.901+05:30இம்ச தாங்க முடியலடா சாமி. எவண்டா கண்டு பிடிச்சான்...இம்ச தாங்க முடியலடா சாமி. எவண்டா கண்டு பிடிச்சான் "கருத்து சுதந்திரத்த" ?அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.com