tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1380005815462592480..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தமிழ்ப் பண்டிதர்களே பதில் தர வேண்டுகிறேன் -அறிஞர் அண்ணா தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9896828163089829272012-09-11T18:05:19.345+05:302012-09-11T18:05:19.345+05:30இயக்கத் தோழரின் பாராட்டத்தக்க பணி!
அரக்கோணத்தை மய...இயக்கத் தோழரின் பாராட்டத்தக்க பணி!<br /><br />அரக்கோணத்தை மய்யமாகக் கொண்டு; வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள் ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒளிபரப்பாகின்ற உள்ளூர் கேபிள் அலைவரிசையான MPTV (Manpower Media network)-யில், அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர், தோழர் சு. லோகநாதன், தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை 30(Sec) விளம்பரப்பட மாக (பெரியார் வலைக்காட்சியின் உதவியுடன்) தயாரித்து, 07.09.2012 முதல் ஒளிபரப்பி வருகிறார். அது மட்டுமல்லாமல், தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17இல் பெரியார் திரைப் படத்தையும் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகிறார். காலத்திற்கேற்ற இந்த பிரச்சார உத்தியை மற்ற மாவட்ட இயக்கத் தோழர்களும் பின்பற்றலாமே!11-9-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83343595976690404562012-09-11T08:15:38.828+05:302012-09-11T08:15:38.828+05:30http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-pos...http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html<br />சுவாமி<br />இதையும் படிங்க..மட்டை ஊறுகாய்https://www.blogger.com/profile/07502389914301892366noreply@blogger.com