tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1319584933190701825..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா?, அல்லது மதம் மாற்றுப் பிரச்சாரம் வேண்டுமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21131293695824199012009-01-29T07:29:00.000+05:302009-01-29T07:29:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64685375301437862532009-01-28T11:36:00.000+05:302009-01-28T11:36:00.000+05:30//இனி வரும் சுயமரியாதை -அறிவியக்க சமதர்ம உலக ஆட்சி...//இனி வரும் சுயமரியாதை -அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புத்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிகைகளில் எழுதினாலும் - அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, தோளோடு தோள் பிணைந்து தோழர்களாக வாழ முடியும் என்பதோடு, மதத் தத்துவங்களின் பயனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு - தாழ்வு நிலை ஒழிந்து, சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம்.//<BR/><BR/>அந்த நாளும் வந்திடாதோ? <BR/><BR/>ஜாதி இல்லாத, மதம் இல்லாத, கடவுள் இல்லாத, மனிதநேயம் மிகுந்த உலகம் எப்போது?Unknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.com