tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1248857418361221319..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி? - 7தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72100829297131003462011-02-16T19:26:21.977+05:302011-02-16T19:26:21.977+05:30தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம...தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமுதவன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13718808031657301582011-02-16T19:13:52.953+05:302011-02-16T19:13:52.953+05:30மறைந்த கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே சுப்பிரம...மறைந்த கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே சுப்பிரமணிய சாமி பற்றிச் சொன்னதை இங்கே எழுதியிருக்கிறீர்கள்.ஹெக்டேயை ஒருமுறை கல்கி பத்திரிக்கைக்காகப் பேட்டி கண்டேன்."சுப்பிரமணிய சாமி உங்கள் மீது.." என்று நான் கேள்வியை ஆரம்பிக்கும் முன்னரே "அந்த ஆளைப்பார்த்தால் என் வீட்டு நாய் கூடக் குலைக்காது" என்றார் ஹெக்டே. கொஞ்சம் அதிர்ந்துபோன நான் "இதனை எழுதலாமா?" என்றேன். "கட்டாயம் எழுதவேண்டும். அப்படீயே எழுதுங்கள். என் வீட்டு நாய் கூட அந்த ஆளை மதிக்காது. குலைக்கிற கௌரவத்தைக்கூட அந்தாளுக்குத் தராது" என்றார். மின்சாரம் கட்டுரைப் படித்தபோது இது நினைவுக்கு வருகிறது.<br />அமுதவன்,<br />பெங்களூர்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com