tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1228831888268589912..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இராமநவமி பக்தர்களே சிந்திப்பீர்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71490445109038918552010-03-24T21:08:20.670+05:302010-03-24T21:08:20.670+05:30சுய மரியாதை இயக்கம் பிறந்த ஈரோட்டில் தான் இன்று கந...சுய மரியாதை இயக்கம் பிறந்த ஈரோட்டில் தான் இன்று கந்து வட்டி கொடுமைகள் அரங்கேறி உள்ளது. அதை பார்ப்பனன் செய்யவில்லை. சாமியார்களின் முகத்திரையை கிழிக்க சென்னையில் பட்டி மன்றம் நடத்தும் தி.க, கந்து வட்டிக்கு எதிராக மாநிலம் தழுவும் போராட்டம் நடத்துவது எப்போது? சுய மரியாதை என்றால் பார்ப்பன/ஹிந்து மத எதிர்ப்பு மட்டும் தானா?குதிரைக்கு சீனிக் கண்ணாடியை போல. பழங்கதைகளை பேசி திரிவதால், இனி வரும் தலைமுறைக்கு உங்களின் மூளைச் சலவை எந்த வித சலனத்தையும் ஏற்படுத்தாது. சம கால, அனைத்து மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளை முன் எடுத்து போராடுங்கள். பிரச்சாரம் செய்யுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71126201783887120972010-03-24T20:45:58.873+05:302010-03-24T20:45:58.873+05:301971-ல் கழக வெற்றிக்கு பெரியார் மட்டுமே காரணம் அல்...1971-ல் கழக வெற்றிக்கு பெரியார் மட்டுமே காரணம் அல்ல. எம்.ஜி.ஆர் அவர்களின் சினிமா கவர்ச்சியும், இந்திரா அம்மையாரின் கூட்டணியும் பிரதான காரணங்கள். மேலும் இந்திய விடுதலை (1940_50) சமயத்தில் பிறந்த ஒரு புதிய தலைமுறை,வசனங்களால் ஈர்க்கப்பட்டு, மொழி வெறி ஊட்டப்பட்டு தன் தலைவிதியை மாற்றிக் கொண்டது. அண்ணாவின் அனுதாப அலையும் ஒரு காரணம்.Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.com