tag:blogger.com,1999:blog-1474608369333206681.post120045510871445423..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஆடி 18 இன் அபாய சங்கு!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89281398284860338752011-08-05T17:51:51.141+05:302011-08-05T17:51:51.141+05:30அவ்வளவு தொலைவுப் போய் காசு செல்வுப் பண்ணி, உயிரைப்...அவ்வளவு தொலைவுப் போய் காசு செல்வுப் பண்ணி, உயிரைப்பணயம் வைச்சு எதுக்கு பனிலிங்கத்தை பார்க்கணும்?

இங்கேயே வீட்டுல "பிரிட்ஜில" (குளிர்சாதனப் பெட்டி) "டம்ளர்ல" தண்ணி ஊத்தி வைச்சா, பத்து நிமிசத்துல பனிலிங்கம் கிடைச்சுடப்போகுது!

365 நாளும் பனிலிங்கத்தை "பிரிட்ஜிலேயே" "ரிஸ்க்" இல்லாம பார்த்துட்டு இருக்கலாம். ''கரண்ட "கட்" ஆகாம இருந்தா!''நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8442680123524991392011-08-04T19:00:25.065+05:302011-08-04T19:00:25.065+05:30மூடத்தனத்துக்கு மூக்குடைப்பு!
இந்த ஆண்டு அமர்நா...மூடத்தனத்துக்கு மூக்குடைப்பு!

இந்த ஆண்டு அமர்நாத் குகைக் கோயிலுக்கு யாத்ரீ கர்கள் அதிகம் வந்ததால் பனி லிங்கம் முன்கூட்டியே உருகி ஓடி விட்டது என்று ஏடுகளில் செய்தி வெளி வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக காஷ் மீர் பகுதியில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் பனி லிங்கம் உருகி விட்டது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பனிலிங்கத்துக்குச் சக்தியி ருப்பது உண்மையானால் வெப்பத்தால் எப்படி உருக முடியும்? இயற்கையில் நடக் கும் ஒன்றைக் கடவுளாகக் கற்பிக்கும் மூடத்தனத்துக்கு மூக்குடைப்புதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com