tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1148192745727816421..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கற்பும்-பெரியாரும்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46720766812735017432008-07-16T18:58:00.000+05:302008-07-16T18:58:00.000+05:30//அரைவேக்காடு பாலா,உங்கள் கோபம் கடவுள் அல்லது அதைக...//அரைவேக்காடு பாலா,
உங்கள் கோபம் கடவுள் அல்லது அதைக்கற்பித்தவன் மீது இல்லாமல் பெரியார் மீது பாய்கிறது.//

//கூழைக் கும்பிடுகளின் கவண்த்திற்கு.....

மாமி:பிரமோஷன்,பிரமோஷன்?
வெள்ளைக்கார துரை:சேங்ஷ்ன் ட்
சேங்ஷன் ட்!//

மானமிகு கருப்பு சட்டை அய்யாவின் அரை டிக்கட் தொண்டரிப்பொடிகளில் முக்கியானமாவரான தமிழ் ஓவியா அய்யா,

நான் எங்கே அய்யா கோபம் கொண்டேன்?திராவிடத் தமிழர்கள் கோவில் கட்டி தொழுத குஷ்பு அம்மாவுக்கு,"தாடி இல்லாப் பெரியார்"
பட்டம் தருமாறு மானமிகு அய்யாவிடம் சிபாரிசு செய்யுமாறு சொன்னேன்.கண்டபடி கண்டவர்களுக்கு பட்டம் கொடுத்து மகிழ்வது திராவிட பாரம்பர்யம் தானே;பின் ஏன் உங்களுக்கு கடுப்பு ஏற்படுகிறது?தமிழன் அய்யாவைப் பாருங்க, ஏதோ காமெடியா எழுத சீரியஸா முயற்சி செய்யறாரு.முடியலன்னாலும் முயற்சியைப் பாரட்டணும் அல்லவா?அவர் தான் தாடிக்கார மாமாவின் உண்மையான சீடர்,நீங்களல்ல.மன்னிக்கவும்.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51398449612457367552008-07-16T18:34:00.000+05:302008-07-16T18:34:00.000+05:30அரைவேக்காடு பாலா,கடவுள்கள் கற்பித்தவைகள் என்று சொல...அரைவேக்காடு பாலா,

கடவுள்கள் கற்பித்தவைகள் என்று சொல்லப்பப்பட்ட புளுகினிக் கதைகள் அடிப்படையில் பெரியார் எழுதியுள்ளார். உங்கள் கோபம் கடவுள் அல்லது அதைக்கற்பித்தவன் மீது இல்லாமல் பெரியார் மீது பாய்கிறது.

மனுதர்மசாஸ்திரம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
இதோ உங்கள் பார்வைக்கு:

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய் ,துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். ( அத் 9. சு.17)

பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். (அத் 9. சு.59)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்கவேண்டியது. (அத் 5. சு.154)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யெளவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. (அத் 5. சு.148)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (அத் 11 சு.65)
இதைவிட மோசமாக கீதை போன்ற நூல்களில் காண்ப்படுகிறது.

இப்ப உங்கள் கோபம் யார் மீது திரும்ப வேண்டும் நியாயமா பார்ப்பனர்கள்மீதும் அவர்கள் உண்டாக்கிய சாஸ்திரங்கள் மீது அல்லவா ?
இதையும் பொருட்படுத்தாமல் பெரியார் மீதுதான் என்றால் உங்களையே >>>>...உங்களைப்போல் எழுத எனக்கு கூசுகிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4906844404403517902008-07-16T18:03:00.000+05:302008-07-16T18:03:00.000+05:30கூழைக் கும்பிடுகளின் கவண்த்திற்கு.....மாமி:பிரமோஷன...கூழைக் கும்பிடுகளின் கவண்த்திற்கு.....

மாமி:பிரமோஷன்,பிரமோஷன்?
வெள்ளைக்கார துரை:சேங்ஷ்ன் ட்
சேங்ஷன் ட்!

மகளிர் மன்னிக்கவும்.இது மர மண்டைகளுக்காக!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3715693427824035322008-07-16T11:30:00.000+05:302008-07-16T11:30:00.000+05:30தமிழ் ஓவியா அய்யா,கற்பு பற்றி தாடிக்காரரின் கருத்த...தமிழ் ஓவியா அய்யா,

கற்பு பற்றி தாடிக்காரரின் கருத்தும்,குஷ்பு அம்மாவின் கருத்தும் ஒத்துப் போவதால்,நம்ம மானமிகு அய்யா குஷ்பு அம்மாவுக்கு "தாடி இல்லாப் பெரியார்" என்ற பட்டத்தை கொடுத்து கெளரவிக்கலாம்.நீங்க தான் இதை மானமிகு கருப்பு சட்டை அய்யாவிடம் சிபாரிசு செய்யணும்.செய்வீங்களா?

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com