Search This Blog

3.7.08

பார்ப்பானைப் பார்ப்பான் என்று சொல்லவே பயப்படுகிறார்கள்


போராடி முடியுமா?

"பார்ப்பான் நம் இனத்திற்குச் செய்துள்ள கேடுகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, அவைகள் ஒழியவேண்டுமென்று பாடுபட எங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? நிறையக் கட்சிகள், அறிவாளிகள் என்பவர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் பார்ப்பானைப் பார்ப்பான் என்று சொல்லவே பயப்படுகிறார்கள். இவர்களால் பார்ப்பானை எதிர்த்துப் போராட முடியுமா?"

--------------தந்தைபெரியார் - "விடுதலை", 3.5.1961

4 comments:

g said...

இப்படி பயப்பட்டால் எப்படி? பார்ப்பான் பார்ப்பான்னு சொல்லவேண்டியதுதானே.

bala said...

அதானே இப்படி பயப்பட்டால் எப்படி?கருப்பு சட்டை திராவிடத் தமிழனை பொறிக்கி நாய்னு கூட பயப்படாம சொல்லலாம்,சொல்லணும்.

பாலா

tamiloviya said...

கறுப்புச்சட்டை இல்லாமல் போயிருந்தால் இன்னும் தோளில் துண்டு போட்டிருக்க முடியாது "பொறுக்கி" பாலா.

இன்றைக்கு தமிழ்நாடு இவ்வளவுதூரம் முன்னேறியதுக்கு காரணமாயிருந்தது கறுப்புசட்டைதான்.

"பொறுக்கி"பாலா பொறுக்கிறதை விட்டுட்டு படிக்கிறதுக்கு முயற்சி பண்ணு.

Thamizhan said...

பார்ப்பனரை பிராமின் என்றழைக்கும் தமிழர்களே,பிராஃமின் என்பதன் பொருளைப் பாருங்கள்.நீங்கள் பிராஃமின் என்று சொல்லும் பார்ப்பனருக்கு அது பொருந்துமா என்று பாருங்கள்.
பாரதியாரும்,விவேகானந்தரும் பார்ப்பனர்களைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் படியுங்கள்.

பார்ப்பனீயமூம்,அதைக் கடைப்பிடிக்கும் உயர் சாதி பார்ப்பனீயமும் ஒழிய வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
இதை அனைவரும் ஒத்துக் கொண்டு வாழ வ்ழி நாம் ஒவ்வொருவரும் செய்தி்ட வேண்டும்.