tag:blogger.com,1999:blog-1474608369333206681.post9177007249841334035..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20232891052947438832010-07-21T11:10:38.600+05:302010-07-21T11:10:38.600+05:30காஷ்மீர் பிரச்சினைக்கான எனது இந்த தீர்வைபற்றி என்ன...காஷ்மீர் பிரச்சினைக்கான எனது இந்த தீர்வைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மொத வேலையா பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள முதலும் முடிவுமான பிரச்சினையான காஷ்மீரை ஐ. நா.ஆக்டிவிட்டீஸுக்குனு ஒதுக்கி ஒப்படைச்சுரனும். அதனோட பாதுகாப்பை சர்வதேச ராணுவம் ஏத்துக்கிடறாப்ல செய்யனும்.

பாக் தரப்புல ஆஜாத் காஷ்மீர், நம்ம தரப்புல பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு சொல்ற பகுதியையும் ஐ. நா சபைக்கு ஒப்படைக்க சொல்லி பாக் மேல அழுத்தம் கொண்டுவரனும். (சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவ ஃபாலோ பண்ணலாம்)Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36262154580831548642010-07-21T07:10:30.082+05:302010-07-21T07:10:30.082+05:30பிரிவினைவாதிகள் நலனை விட, தேசநலன் தான் முக்கியம்! ...பிரிவினைவாதிகள் நலனை விட, தேசநலன் தான் முக்கியம்! கல்லெறியில் ஈடுபட்டு, தலையில் மண்ணெறிந்து கொள்பவர்,கஷ்மீரிகள்! சீக்கியர்கள், பொதுநலன் வேண்டி, தங்களிடம் இருந்த, பிரிவினைவாதிகளை ஒடுக்கியதைப்போல், கஷ்மீரிகளும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் தான், அமைதி ஏற்படும்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20956450927885043872010-07-21T06:33:42.498+05:302010-07-21T06:33:42.498+05:30காலை வணக்கங்கள் தோழர் !
காஷ்மீரில் கருத்துக் கணிப...காலை வணக்கங்கள் தோழர் !

காஷ்மீரில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு மக்களின் விருப்பம் நிறைவு செய்யப்படுமென்று ஐ .நா .வில் நேரு அறிவித்ததை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற முன்வருவதே பிரச்சனைக்கான ஒரே தீர்வாகும் . அருந்ததி ராய் காஷ்மீர் குறித்து சொன்னதின் மைய்யக் கருத்தை நான் வழிமொழிகிறேன் !

வருகிறேன் தோழர் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.com