tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7339471035190127074..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தனியீழம் - உணர்வு தோன்றியது எப்பொழுது?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7177826041406919172012-05-14T20:40:06.445+05:302012-05-14T20:40:06.445+05:30ஜெயேந்திரருக்கு கடை குட்டித் தம்பியா செத்துப் போன ...ஜெயேந்திரருக்கு கடை குட்டித் தம்பியா செத்துப் போன சந்திரசேகரேந்திர சரஸ்வதி?

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: ஜார்க்கண்ட் ராஜ்ய சபா எம்.பி. வேட்பாளராக, முக்கிய பார்லிமென்ட்வாதிகளில் ஒருவரான அலுவாலியாவை தேர்வு செய்யாமல், ஒரு பண முதலையை பா.ஜ., வேட்பாளராக அறிவிக்க வில்லையா? மறுபடியும் அலுவாலியா அறிவிக்கப் பட்டு, தோற்கடிக்கப்பட்டாரே! இதற்கு பெயர் ஊழல் இல்லையா?

டவுட் தனபாலு: அது உண்மைன்னே வச்சுக்கிட்டாலும், ஜனாதிபதி தேர்தல்ல, அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடிச்சு, சுயேச்சை வேட்பாளர் வி.வி. கிரியை ஜனாதிபதியாக்கின முன்னுதாரணமும், உங்க இளவல் ஆதரிக்கிற காங்கிரசுக்குத் தானே இருக்கு...!

- தினமலர் 13.5.2012

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக் கிலோ நூறு ரூபாய் என்று செவிடன் போல பதில் சொல்லுகிறது தினமலர் எனும் திரிநூல் ஏடு! பா.ஜ.க. செய்தது -ஊழலா இல்லையா என்பதற்கு என்ன பதில்?

பா.ஜ.க.வுக்காக, வரிந்து கட்டிக் கொண்டு தினமலர் ஆடுவது ஏனோ!

தி.மு.க.வுக்கு என்று குடியரசு தலைவர் தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளர் எங்கிருந்து வந்தது? எப்படி வர முடியும்? திமுக என்ன அகில இந்திய கட்சியா? கி.வீரமணி அவர்களுக்குக் கலைஞர் இளவலா? ஜெயேந்திர சரஸ்வதிக்கு கடைக் குட்டித் தம்பியா செத்துப்போன சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி? 14-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com