tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6415836767609460295..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: நாட்டைப் பீடித்த நோய்களுள் சினிமாவும் ஒன்றுதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4515979525376529932010-05-29T10:45:43.837+05:302010-05-29T10:45:43.837+05:30சரி தான். பொய்யா வசனம் எழுதி, ஆட்சிய பிடிச்சு - டா...சரி தான். பொய்யா வசனம் எழுதி, ஆட்சிய பிடிச்சு - டாஸ்மாக கடைகளினாலும், இலவச தொலைக்காட்சிகளாலும் நாட்டை சீரழிக்கும் நல்லவரை பத்தியும், தைரியமிருந்தா நாலு வரி எழுதுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77151902603994992432010-05-27T18:19:24.955+05:302010-05-27T18:19:24.955+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60199609242668133182010-05-27T07:09:39.308+05:302010-05-27T07:09:39.308+05:30அன்பு தோழர் ஓவியா அவர்களுக்கு ...
நாட்டை பிடித்தி...அன்பு தோழர் ஓவியா அவர்களுக்கு ...

நாட்டை பிடித்திருக்கும் நோய்களுள் முதன்மையானதுகளில் ஒன்று சினிமா என்பது எனது கருத்து ...சில அபூர்வமான விதி விலக்குகள் இருக்கலாம் ...

ரஜினி மூத்திரத்தை கூட குடிப்பேன் என்றார் ஒரு முறை எனது பள்ளி ஆசிரியர் ... விஜய் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி காண 300 ருபாய் கொடுக்க வில்லையெனில் தற்கொலை செய்து விடுவேன் என கூலி வேலைக்குபோகும் தனது அம்மாவை மிரட்டினான் எனது வகுப்புத் தோழன் ஒருவன் ...இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம் ...

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் அருவருப்பாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது ...

நன்றி தோழர் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.com