tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4226058754117971446..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தடை செய் ஜோதிடத்தை!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6871168537561842512012-01-01T16:10:30.215+05:302012-01-01T16:10:30.215+05:30அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும...அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும் ஏட்டில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அதனைச் செயல்படுத்த வேண்டாமா?
அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85908213156530122222011-12-31T18:57:58.957+05:302011-12-31T18:57:58.957+05:30அட மண்டூகங்களே!
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்க...அட மண்டூகங்களே!

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன்: மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். அறிவியலில்கூட, ஒரு கால கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம், மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபால்: அறிவியல் கண்டுபிடிப்புகள் தவறாகியிருக்குன்னு நீங்க தான் சொல்றீங்க... இப்படி, எப்போ மாறும்னே தெரியாத விஞ்ஞானத்தை நம்புறதா, ஆயிரமாயிரம் வருஷங்களா மாறாத மெய் ஞானத்தை நம்புறதான்னு நீங்களே சொல்லுங்க..! - (தினமலர் 31.12.2011)

அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறுவதன் பொருள் - அறிவியல் என்பது வளர்ச்சி அடையக் கூடியது - மாற்றங்களுக்கு உட்பட்டது என்று கூறுகிறார் - இதில் என்ன குற்றம்?

மாற்றமே கூடாது மனிதன் குரங்காகவே இருக்க வேண்டும் என்று ஹனுமான் பக்தர்களான தினமலர் கூட்டம் கருதுகிறது போலும்.

ஆயிரமாயிரம் வருஷங்களாக மாறாத மெய் ஞானம் என்றால் - அதற்குப் பெயர் காட்டுமிராண்டித்தனம் என்பதுதானே! பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டுமா? மாற்றம் என்பதே மாறாதது என்பதுகூட தெரியவில்லையே - ஹி... ஹி..
---"விடுதலை” 31-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com