tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3730416548909945950..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மத அடிப்படைவாதம் பேசுவோர் சிந்திக்க வேண்டாமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91318241582187868182011-03-07T03:03:01.545+05:302011-03-07T03:03:01.545+05:30சகோ.தமிழ் ஓவியா...//உலகில் மிகப் பெரிய மதங்களில் ஒ...சகோ.தமிழ் ஓவியா...//உலகில் மிகப் பெரிய மதங்களில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்த வழிகாட்டிகள், சான்றோர்கள் இந்தச் சூழலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.//--மிக்க நன்றி.

காட்டுமிராண்டிகளின் தேசமா பாகிஸ்தான்...? --இந்த சம்பவத்தை நான் கண்டித்து போட்ட பதிவு.

அப்புறம் மிக முக்கியமான ஒரு விஷயம்... சகோ.தமிழ் ஓவியா..!

//அடிப்படைவாதம்//--இதை நீங்கள் தவறாக புரிந்துள்ளிர்கள். ஏனெனில் //தாலிபான்கள்// மத அடிப்படைவாதிகள் அல்ல.

புரியவில்லை என்றால்...

"கடவுள் இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்"--இது பெரியார் அவர்களின் அடிப்படைவாதம்.

"நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்"--இது தங்களின் அடிப்படைவாதம்.

இதை கொள்கையாக மிகச்சரியாக நீங்கள் பின்பற்றுபவர்கள் என்றால் நீங்களும் ஒரு "பெரியாரிய அடிப்படைவாதி".

நான் இஸ்லாம் எனும் கொள்கையை வாழ்க்கை நெறியாக பின்பற்றுகிறேன். அதில் உள்ள அடிப்படைகளை பின்பற்றுபவன், நான் ஒரு "இஸ்லாமிய அடிப்படைவாதி".

இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு எதிரானவர்கள் அதன் விரோதிகள். அவர்கள்தான் கொலை செய்தார்கள். அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல.

சாமி கும்பிட்டு தன் சாதியை உயர்வாகவும் மற்றவனை தாழ்த்தியும் திறியும் ஒருவனை... அவன் தி.க. வில் இருந்தாலும்... அவனை எப்படி "பெரியாரிய அடிப்படைவாதி" என்பது...???

அதேபோல ஏனெனில் தாலிபான்கள், 'முஸ்லிம் கொலைகாரர்கள்', 'குண்டு வைக்கும் முஸ்லிம்கள்', 'முஸ்லிம் பெல்ட் பாம் பயங்கரவாதிகள்' எல்லாம் "மத அடிப்படைவாதிகள்" அல்ல. அவர்கள் மத அடிப்படையை பின்பற்றி இருந்திருந்தால் மனிதர்களாகி...முஸ்லிம்களாகி இருந்திருப்பர், சகோ.

தயவு செய்து மாற்றி யோசியுங்கள் சகோ...

இப்படிக்கு
ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25251040991822189152011-03-05T20:36:18.828+05:302011-03-05T20:36:18.828+05:30எனக்கு தெரிந்து சமீப காலங்களில் தமிழ் ஓவியா வலைப்ப...எனக்கு தெரிந்து சமீப காலங்களில் தமிழ் ஓவியா வலைப்பூவில் வந்த
சிறந்த கட்டுரை இது தான்.

மத அடிப்படைவாதம் (Fundamentalism) எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் அது ஆபத்தானது தான்.

சிறந்த கருத்து. தமிழ் ஓவியா இதுவரை இஸ்லாமிய மத மத அடிப்படைவாதத்தை கண்டிக்காதது வருத்தம்.செல்வன்https://www.blogger.com/profile/02419873874346035606noreply@blogger.com