tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1613672771870258990..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: விநாயகர் பற்றி துண்டுப் பிரசுரம் இந்து முன்னணி புகாருக்கு கி. வீரமணி பதிலடிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86384339348810073682010-09-25T07:40:41.171+05:302010-09-25T07:40:41.171+05:30தேசிய அவமானம்! கணபதி பக்தியின் லட்சணம் இதுதான்!
ச...தேசிய அவமானம்! கணபதி பக்தியின் லட்சணம் இதுதான்!

சாய்பாபா பக்தியா? பார் டான்ஸ் ஆட்டக் கூத்தா?

இன்று காலை 9 மணியளவில் ஹெட்லைன்ஸ் டுடே என்ற வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சியில் ஒரு செய்தி!

ஷீரடி சாய்பாபா ஆசிரமத்தில் கணபதி விழாக் கொண்டாட்டத்தில் கரைப்பதற்குமுன் பார் டான்ஸ்காரிகளைக் கொண்டுவந்து ஒயிலாக பாட்டுக் கூத்து எல்லாம் மிகச் சரளமாக நடைபெற்ற அவமானம்பற்றி காட்சிகள் (விஷுவல்) காட்டப்பட்டன!

ஷீரடி சாய்பாபாவுக்கும், விநாயகருக்கும் என்ன சம்பந்தம்?

அப்படியே இருந்தாலும், விநாயகர் இவற்றை யெல்லாம் விரும்பி பார் டான்ஸ் ஆட்டக்காரிகளைக் கொண்டு வந்து ஆடும்படி அவசர உத்தரவு போட்டாரா?

ஆயிரம் பிள்ளையார், 5000 பிள்ளையார் என்ப தெல்லாம் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., அமைப் பின் வடநாட்டுப் பணத்தை வாரி இறைத்து, ஆங் காங்கே உள்ள குப்பம் முதற்கொண்டு வைத்து, ஒரு பிள்ளையார் சிலைக்கு இவ்வளவு ரேட் என்று பேசித்தானே இந்த பக்திப் பிரவாகம். சாராய வாடையோடு பெருக்கெடுத்தோடுகிறது!

நல்ல வாய்ப்பாக டாஸ்மாக் பிள்ளையாரும், வல்லபை கணபதியும் ஏனோ ஊர்வலத்தில் வரவில்லை!

பெரியார் சொன்ன காட்டுமிராண்டிகளைக் காணுங்கள்!

------"விடுதலை” 24-9-2010தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com