tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1394332754851237834..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சமச்சீர் கல்வியை எதிர்ப்போர் யார்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24823322772916997942011-06-01T23:58:59.515+05:302011-06-01T23:58:59.515+05:30சமச்சீர் கல்வி வரவேண்டும் என்பதில் அதிமுக அரசு விர...சமச்சீர் கல்வி வரவேண்டும் என்பதில் அதிமுக அரசு விரைவில் முடிவெடுக்கும் ... ஆனால் இதில் மத ரீதியான எதிர்ப்போ , சாதிய அரசியலோ இல்லை என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும்.. நல்ல முறையில் பாட திட்டம் அமைய வேண்டும்.. அதனை பாட புத்தகமாக்கப் படும் போது அனைத்து தரப்பு மாணவரின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு வடிவமைக்கப் பட வேண்டும் என்பது ஒரு குறையாக காட்டப்படுள்ளது ... அதில் பார்பனியம் சம்மந்தப்படுத்தி பேசுவது எனக்கு சரியாகப் பட வில்லை...மற்றப்படி மாணவர் நலனில் , நல்ல திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தங்களின் கருத்துக்கள் ஏற்புடையன...மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com